தினசரி தொகுப்புகள்: October 7, 2023
இரு கேள்விகள்
"சைதன்ய யதி அவர்களிடம் அந்த திருவொடு இருந்தது. அதில் காணிக்கைகளை வாங்கிக் கொண்டார்"
ஒரு ஆவலால் கேட்கிறேன்.தங்களிடம் பழைய திருவோடு உள்ளதா?
சுப்பு மணி
*
அன்புள்ள சுப்பு மணி,
சாஸ்திரப்படி முறையாக துறவு பூண்பவர்கள் மட்டுமே திருவோடு ஏந்தவேண்டும்.
சரி,...
அத்யாத்ம ராமாயணம்
அத்யாத்ம ராமாயணம் (பொயு 13 -15) பிற்காலத்தைய ராமாயணங்களில் ஒன்று. சம்ஸ்க்ருத மொழியில் அமைந்தது. ராமனை முழுமுதல் கடவுளாக முன்னிறுத்தும் பக்திப்படைப்பு. பல்வேறு நாட்டார் ராமாயணங்களையும் வட்டார ராமாயணங்களையும் இணைத்துக்கொண்டு ராமசர்மா என்னும்...
விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா
இல.சுபத்ரா ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு புனைவிலக்கியங்களை மொழியாக்கம் செய்வதில் குறிப்பிடத்தக்கவராகக் கருதபப்டுகிறார். தமிழில் பொதுவாக பேசப்படாத புதிய எழுத்தாளர்களையும், ஆங்கிலத்தில் சென்ற நூற்றாண்டில் எழுதிய படைப்பாளிகளையும் அறிமுகம் செய்கிறார்
ஓவியங்களை அறிதல்- கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
இந்த முகாமிற்கான அறிவிப்பில் இது நவீன ஓவியக்கலை மற்றும் புகைப்படக் கலையை ரசிக்கும் பயிற்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பயிற்சியை அப்படி சொல்லி சுருக்க முடியாது. இது ஓவியம், புகைப்படம், சிற்பம்...
ஓர் அட்டை ஒரு கடிதம்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
கு.அழகிரிசாமி நூற்றாண்டு நினைவு நூலகம் அறச்சலூர் அரசுப்பள்ளியில் துவங்கும் நிகழ்வுக்காக அப்பள்ளியில் தங்கியிருந்தேன். என் பால்யகாலத்தில் நான் பயின்ற பள்ளிக்கூடம். சுவரோவியங்கள் வரைதல், சிலைபீடம் கட்டுதல், பள்ளிவளாகத்தை சீரமைப்பது, கிணற்றை...