தினசரி தொகுப்புகள்: October 6, 2023
சியாட்டிலில் ஓர் உரை -’மூன்று அறிதல் முறைகள்’
அன்புள்ள ஜெ,
Seattle வருகைக்கான தேதிகள் முடிவாகி உங்களுக்கும் அருண்மொழி அம்மாவுக்கும் விமானப் பயணச் சீட்டுகள் வாங்கப் பட்டுவிட்டன; October 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) புளோரிடா மாகாணத்திலிருந்து Seattle வருகிறீர்கள்; திங்கள் காலை இங்கிருந்து...
பி.டி.எஃப் எனும் திருட்டு
ஐயா வணக்கம்
நான் இலங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் உங்கள் நூட்களை வாசிக்க வேண்டும் என்ற அவாவில் உள்ளேன் ஆயினும் அவற்றைப் பெற்றிட என்னால் முடியாத சூழ்நிலை தங்களால்முடியுமாயின் இலவசமாக pdf வடிவில் தந்துவுமாறு...
விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2023 வரும் டிசம்பர் 16,17 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்கிறது. யுவன் சந்திரசேகர் விருது பெறுகிறார். அதையொட்டிய இலக்கிய அரங்கில் மலேசிய எழுத்தாளர் அரவின் குமார் வாசகர்களுடன்...
தாமரைக்கண்ணன் பற்றி அகரமுதல்வன்
எழுத்தாளர் தாமரைக்கண்ணன் அவர்கள் எழுதியிருக்கும் “செவ்வேள் ஆடல்” என்ற சம்பந்தர் பற்றிய கட்டுரையை வாசித்தேன். அபாரம்! இன்றைக்குள்ள தலைமுறைக்கு இன்னொரு பொறுப்பு வாய்ந்த எழுத்துக்காரராக எழுத்தாளர் தாமரைக்கண்ணனைக் கூறலாம். இந்தக் கட்டுரைக்கு எவ்வளவு...
பெண்கள் யோக முகாம், கடிதங்கள்
அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
சென்ற வார இறுதியில் நடந்த பெண்களுக்கான யோகப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். கடந்த இரு மாதங்களாக ஆயுர்வேதம், ஆலயக்கலை,ஆனைக்கட்டி முகாம் என எனக்கு ஆர்வமுள்ள வகுப்புகள் பற்றிய அறிவிப்புகள் வந்தும்,...