தினசரி தொகுப்புகள்: October 3, 2023
திரைக்கல்வி எவருக்காக?
அன்புள்ள ஜெ,
உங்கள் தளத்தில் திரைப்பட ரசனைப்பயிற்சி பற்றிய அறிவிப்பை கண்டு ஆச்சரியமடைந்தேன். மொத்தத் தமிழகமே திரைப்படம்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றான விஷயங்களைப் பேசுவதாகவே உங்கள் இணையதளம் உள்ளது. இங்கும் சினிமாவா என்னும் அசதி...
பாலை மலர்ந்தது-6
ஒரு நகரை ஒரே வீச்சில் ஒரே நாளில் பார்ப்பதென்பது ஒரு பெரிய அனுபவம். ஒருநாள் ஒரு நகர் என நம் நினைவில் நின்றிருக்கும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆராவமுதன் என்னும் நண்பருடன்...
விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்
2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 16, 17 ஆம் தேதிகளில் விழா நிகழ்கிறது. விழாவை ஒட்டி நிகழும் கருத்தரங்கில் கனலி இணைய இதழின் ஆசிரியர் க.விக்னேஷ்வரன்...
யுவன் – கலைச்செல்வி
வணக்கம் சார்
நலம்தானே? இம்முறை யுவன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது. விருதுக்கு தகுதியானவர்கள் பட்டியலில் அவர் பெயருமுண்டு என்று ஊகித்ததுதான். எவ்வாண்டு என்பதுதான் விஷயம். தகுதியானவரின் தகுதி, தகுதியான விருதினால் மேலும் தகுதி பெறுவது...
நிலைபெயராமையை நோக்கி ஒழுகிச் செல்லல் -ரம்யா
அன்பு ஆசிரியருக்கு,
தத்துவ வகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் அமைந்தது. பலமுறை தட்டிபோய் இம்முறை வாய்த்தது. தத்துவ வகுப்பிற்கு வருவதற்கு ஒரு வாரம் முன் தான் வெண்முரசின் இமைக்கணம் முடித்திருந்தேன்....