2023 October
மாதாந்திர தொகுப்புகள்: October 2023
விஷ்ணுபுரம் விழா நன்கொடை
விஷ்ணுபுரம் விருது 2023 – யுவன் சந்திரசேகருக்கு.
நண்பர்களே,
2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் நிகழ்கிறது. வருவதற்கு பயணமுன்பதிவு செய்பவர்கள் செய்துகொள்ளலாம்.
இவ்விழா இன்றைய சூழலில்...
விஷ்ணுபுரம் விழா நிதி
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விழாவுக்கான என் சிறு நன்கொடையை அனுப்பியிருக்கிறேன். போதிய அளவுக்கு நிதி வந்துள்ளது என நம்புகிறேன். நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.
அ.
அன்புள்ள அ
நன்றி.
விஷ்ணுபுரம் அமைப்பின் எல்லா நடவடிக்கைகளும் டிசம்பரில் நாங்கள் பெறும் நன்கொடைகளால்...
தமிழிலக்கியத்தில் அறம், டொரொண்டோ உரை
https://youtu.be/z5djl71Pjic
21 அக்டோபர் 2023 அன்று கனடா டொரெண்டோ நகரில் நகர்மன்ற அரங்கில் நிகழ்ந்த கட்டணக்கூட்டத்தில் நான் ஆற்றிய உரை. தொல்தமிழிலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை ஒரு தொடர்ச்சியை உருவாக்கும் முயற்சி. அது...
கூ கே கிம்
கூ கே கிம் மலேசியாவின் முதன்மையான வரலாற்றாசிரியர். கல்வியாளர். மலேசிய நவீன வரலாற்றின் வரைபடத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்
பெண் எனும் விரிவு, கன்னியாகுமரி- கடிதம்
கன்யாகுமரி வாங்க
கன்யாகுமரி மின்னூல் வாங்க
மனம் விரும்பும்போது புத்தகம் வாங்குவதெல்லாம் வழக்கமானதுதான். ஆனால் ஆச்சரியமாக அதை ஒரே இரவில் வாசித்தும் முடித்திருந்தேன். அதுதான் அதிசயம். பல வருடங்களாகிவிட்டது அப்படி வாசித்து.
சம்பவமே இல்லாமல் எண்ணங்களாலும் அதுசார்ந்த...
ஒரு தொடக்கம்
கடந்த பத்தாண்டுகளாகவே நான் சொல்லிவருவது ஒன்றுண்டு, புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைமுறைகள் அங்கே தங்கள் இருப்பையும், தங்கள் பண்பாட்டின் தனித்தன்மையையும் இலக்கியரீதியாக எழுதி நிறுவவேண்டும் என்பதுதான் அது. தமிழிலிருந்து ஆங்கிலம் செல்லும் தமிழ்ப்படைப்புகள் மேல்...
கனடா உரையாடல், கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். டொராண்டாவில் தமிழ் இலக்கியத் தோட்டம் நடத்திய Stories of The True நூலை முன்வைத்து தங்களுடன் நடத்திய உரையாடலை, நானும், ராதாவும் நண்பர்கள் ராஜன் சோமசுந்தரம், பழனி ஜோதி,...
ஒரு தந்தையானையும் குட்டியானையும்
அன்புள்ள ஜெயமோகன்,
சமீபத்தில் மத்தகம் எனும் இணையத் தொடர் பற்றிய விளம்பரத்தை பார்த்தவுடன் "மத்தகம்" எனும் வார்த்தைக்கு என்ன அர்த்தமாக இருக்கும் என தேட ஆரம்பித்த போது உங்கள் 'மத்தகம்" எனும் குறுநாவல் கிடைத்தது....
கதை வகுப்பு
கதைவகுப்பு 1950 முதல்1951 வரை மலேசிய இதழான தமிழ்நேசனில் நடத்தப்பட்ட முதல் சிறுகதை பயிற்சிப் பட்டறையாகும். மலேசிய வாழ்வையும் அதன் சிக்கல்களையும் புனைவுகளில் எழுதக்கூடிய முதல் தலைமுறை எழுத்தாளர்களை இப்பட்டறை உருவாக்கியது. தமிழிலக்கியத்தில்...
மதுரை, ஜெர்மனி,குலசை- வேலாயுதம் பெரியசாமி
அசிரியருக்கு,
மதுரை புத்தக கண்காட்சியின் 21 மற்றும் 22ம் தேதிகளில் அஜியுடன் விஷ்ணுபுரம் ஸடாலில் இருந்தேன். சனிக்கிழமை மாலை ‘கெலைடாஸ்கோப்’ இலக்கிய அமைப்பில், அஜி ‘இசையும் தத்துவமும்’ என்ற தலைப்பில் ஒரு மணி...