தினசரி தொகுப்புகள்: September 30, 2023
திரை ரசனைப் பயிற்சி முகாம்
திரைப்படங்கள் பற்றிய பேச்சுகளே இந்தியச் சூழலில் மிகுதி. காரணம் அது இந்நூற்றாண்டின் கலை. ஆனால் அக்கலையை ஓரளவேனும் அறிந்திருப்பவர்கள் மிகக் குறைவானவர்கள். சினிமா பற்றி இங்கே அதிகமாகப் பேசுபவர்களும் அதன் உள்ளடக்கத்தைப் பற்றிப்...
அமெரிக்கா, கனடா- பயணமும் நிகழ்வுகளும்
வரும் அக்டோபர் 1 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பி அமெரிக்கா செல்கிறேன். ஒரு மாதகாலம் அமெரிக்காவில் இருப்பேன். பல்வேறு ஊர்களில் நிகழ்ச்சிகள் உள்ளன.
இந்தியாவில் நாங்கள் ஒருங்கிணைக்கும் இலக்கியச் சந்திப்பு போல ஒன்றை சென்ற...
பாலை மலர்ந்தது- 3
தொழில்நுட்பம் உருவாக்கும் கேளிக்கைகள் இரு வகை. ஒன்று, நாம் பங்கேற்கும் நிகழ்வுகள். சாகசங்கள், கொண்டாட்டங்கள் என அவை இரு வகை. மலையுச்சியில் இருந்து ரப்பர் நாடாவை கட்டிக்கொண்டு குதிப்பது, ஆழ்கடல் நீச்சல் என...
ஏ.எம்.ஏ.அஸீஸ்
இலங்கையில் தமிழ் முஸ்லீம்களின் பண்பாட்டு இடத்தை வரையறை செய்தவர்களில் ஒருவராக ஏம்.எம்.ஏ.அஸீஸ் மதிப்பிடப்படுகிறார். இஸ்லாமியர்கள் நவீனக் கல்வி அடைந்து அரசியல் ரீதியாக ஒருங்கிணையவேண்டும் என்பதை முன்வைத்தார்.
ஏ.எம்.ஏ.அஸீஸ்
யுவன் கடிதங்கள்
யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி
அன்புள்ள ஜெ
யுவன் சந்திரசேகரின் கதைகளை தொடர்ச்சியாக வாசித்து வரும் வாசகன் நான். அவரைப்போலவே அவர் கதைகளைப்பற்றியோ வேறெந்த கதைகளைப் பற்றியோ எவரிடமும்...
ஆபரணம்- கடிதம்
அன்பின் அஜிதனுக்கு,
நீங்கள் எழுதிய எதையும் உடனுக்குடன் படித்துவிடுவேன். மைத்ரி நாவல் படித்துவிட்டு உங்களிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறேன். அல் கிஸா நாவல் வெளிவந்ததும் படித்துவிட்டேன்.
தர்காவினுள் செல்லும்போது தண்ணீருக்குள் நடந்து செல்வது போன்ற அழுத்தம் உடலிலும்...
நவகாளி யாத்திரை – நிவேதிதா
சிறுமியின் தஞ்சை
அன்புள்ள ஜெ
சில நாட்களுக்கு முன் சாவி அவர்கள் எழுதிய நவகாளி யாத்திரை புத்தகத்தை படித்து முடித்தேன். எண்பத்தொன்று பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தை நான்கு நாட்களாக போராடி படித்து முடித்தேன். ஏனெனில்...