தினசரி தொகுப்புகள்: September 12, 2023
மலையில் ஒரு தொடக்கம்…
ஓராண்டுக்கு முன்பு தத்துவ முகாம் தொடங்கும்போது எனக்கொரு எண்ணமிருந்தது, நூறுபேரில் முப்பதுபேர்தான் இரண்டாம் வகுப்புக்கு வருவார்கள். அது மேலும் குறைந்து பத்து அல்லது ஐந்து ஆக முடியும். அந்த ஐந்துபேர்தான் இலக்கு. தீவிரமான...
கிப்ட் சிரோமணி
டாக்டர் கிஃப்ட் சிரோமணி, சு. தியடோர் பாஸ்கரனின் நண்பர். பாஸ்கரனின் பல ஆய்வு முயற்சிகளை ஊக்குவித்தவர். கிஃப்ட் பற்றி சு. தியடோர் பாஸ்கரன், “கிஃப்ட், பன்முக ஆய்வாளர். எளிமையின் உரு. தன் மேதைமையைக்...
யுவன் சந்திரசேகர், விஷ்ணுபுரம் விருது, வாழ்த்துகள்
யுவன் சந்திரசேகரின் இந்தப் பகடையாட்டம் நாவலை அவர் நேரடியாக என் கையில் கொடுத்தார். நான்தான் மலேசியாவுக்கு வரும்போது கொண்டுவாருங்கள் என்றேன். நேற்று நான் அதனை வாசிக்கத் தொடங்கிய நேரம், இன்று அவருக்கு விஷ்ணுபுரம்...
முகில்களும் குகைகளும் – கடிதங்கள்
அந்த முகில் இந்த முகில் மின்னூல் வாங்க
அந்த முகில் இந்த முகில் வாங்க
அன்புள்ள ஜெ
நான் அண்மையில்தான் அந்த முகில் இந்த முகில் வாசித்து முடித்தேன். நீங்கள் அதை இணையத்தில் தொடராக வெளியிட்டபோதே வாசித்திருந்தேன்....
உமது குடி பெருகட்டும்…கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சென்ற தத்துவ வகுப்பில் பழங்குடிகளைப் பற்றி பேசும் பொழுது, புது/வெளியாட்களை அவர்கள் ஏற்பார்கள், தங்களுடன்இனைத்துக் கொள்வார்கள் என்று கூறியது என்னை சிந்திக்க வைத்தது.
தற்போதுள்ள பழங்குடிகள் தங்களுடன் வெளியாட்கள் யாரையும் இணைப்பதில்லை...