2023 June

மாதாந்திர தொகுப்புகள்: June 2023

சென்னையில் ஒரு கூட்டம்

அன்புள்ள ஆசிரியருக்கு   வணக்கம் எழுத்தாளர் யுவன் சந்திர சேகரின் கதை ஒன்றில் பட்டாளத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் கைம்பெண் தாய் தான் பிறந்த வீட்டுக்கு வந்து அம்மாவுக்கு சமையல் உதவி செய்கையில் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கண்ணாடி...

இந்து மூலநூல்கள் மட்டுமே சாதியை முன்வைக்கின்றனவா?

இந்துமதம் – தொகுப்பு இந்து மதமும் சாதியும் என்னும் விவாதத்தில் ஒருவர் இரு கேள்விகளை அனுப்பியிருந்தார். அவருடைய ’நாத்திக’ நண்பர் அதைக் கேட்டதாகச் சொன்னார். நாத்திகர்கள் வெறும் மறுப்பாளர்கள், அவர்கள் எதையுமே தெரிந்துகொண்டு மறுப்பதில்லை....

மர்ரே ராஜம்

தமிழ் மரபிலக்கிய நூல்கள் பற்றிய விழிப்புணர்வு உருவாகிவந்த காலகட்டத்தில் அவற்றை நவீன உரைநடைக்குரிய வகையில் சந்தி பிரித்து, எளிய உரையுடன் வெளியிட்டார். அறிஞர்களை ஒருங்கிணைத்து சிறந்த ஆசிரியர்குழுவை அமைத்து நூல்களை வெளியிட்டார். மிகக்குறைந்த...

செங்கோலும் எதிர்வினைகளும்

அன்புள்ள ஜெ, இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் வெளியான பிறகு செங்கோல் குறித்த விவாதம் தேசிய அளவில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நேரடியாக உங்களைக் குறிப்பிடாவிட்டாலும், ஒரு வார இடைவெளிக்குப் பின் இந்தத் தலைப்பை...

செயற்கை நுண்ணறிவு- கடிதம்

செயற்கை நுண்ணறிவும் கலையும் அன்பு ஜெ, செயற்கை அறிவும் இலக்கியமும் பற்றி உங்கள் பதிவு மிக முக்கியமான ஒன்று. யாராவது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும். சரியாக உங்கள் பதிவிற்கு ஒரு வாரம் முன்னதாக இதே...

வெண்முரசு, நிகழ்வுகள் காணொளிகள்

https://youtu.be/zctRnEVukXg அன்புள்ள ஜெ வெண்முரசு நாள் என்னும் அறிவிப்பை தொடர்ந்து மீண்டும் 2014 முதல் ஏழாண்டுகள் வெண்முரசே வாழ்க்கையாக இருந்த நாட்கள் நினைவிலெழுகின்றன. கண்ணீர்த்துளி வருமளவுக்கு ஒரு பெரிய தனிமையும் துக்கமும் ஏற்படுகிறது. அதைப்போல எல்லா...

இசையும் ஓவியமும் இலக்கியத்திற்கு எதற்காக?

அஜிதன் இசை- தத்துவ வகுப்பு அன்புள்ள ஜெ பீத்தோவன் இசை வகுப்பு பற்றிய அறிவிப்பைப் பார்த்ததும் இதை எழுதுகிறேன். நான் ஓர் இலக்கிய வாசகன். முக்கியமாக இலக்கியம்தான் எனக்கு வேண்டும். அந்த இசை வகுப்பில் நான்...

பாவண்ணன்

தமிழில் யதார்த்தவாத அழகியலை முன்னெடுத்து கூறப்படாத வாழ்க்கைக்களங்களை இலக்கியத்திற்குள் கொண்டுவந்த படைப்பாளிகளின் வரிசையில் எண்பதுகளுக்குப்பின் உருவானவர்களில் பாவண்ணன் முக்கியமானவர். பாண்டிச்சேரி- கடலூர் பகுதியின் மொழியும் மக்களும் இவருடைய ஆக்கங்கள் வழியாக இலக்கியத்தில் இடம்பெற்றனார்....

மத அடையாளங்கள், அரசியல் -கடிதம்

ஜனநாயகத்தில் செங்கோல் அன்புள்ள ஜெ, சைவ ஆதீனங்கள் அளித்த செங்கோல் இந்தியாவின் பாராளுமன்றத்தில் இருப்பது தவறு என்று சொல்லியிருந்தீர்கள். இந்தியாவின் தேசியக்கொடியில் உள்ள அசோகச் சக்கரம் பௌத்தமதச் சின்னம்தானே? சாரநாத் சிங்கங்கள் மதச்சின்னங்கள்தானே? அவற்றை ஏன்...

தூரன் விருதுகள், கடிதங்கள்

தமிழ்விக்கி – தூரன் விருது 2023 அன்புள்ள ஆசிரியருக்கு, தூரன் விருது 2023 பேராசிரியர் இளங்கோவனுக்கும், எழுத்தாளர் சிவசங்கருக்கும் வழங்கப்படுவதை கண்டு அவர்களை பற்றி படித்து தெரிந்துக் கொண்டேன். செயலூக்கமும், அர்ப்பணிப்பும் கொண்டு தமிழில் ஆய்வு பணியாற்றும் அவர்களுக்கு...