தினசரி தொகுப்புகள்: May 30, 2023
கவிஞனும் ஞானியும்
அன்புள்ள ஜெ.மோ,
"குருவின் உறவு" பற்றிய உங்கள் கட்டுரையில் துறவு பற்றி நீங்கள் எழுதியிருப்பது சம்பந்தமாக ஒரு கேள்வி எழுகிறது. தன் பகவத் கீதை மொழி பெயர்ப்பின் முன்னுரையில் மகாகவி பாரதி இல்லறத்தின் வழியாகவும் ஞானம் அடையலாம் என்பது...
மு.செல்லையா
மு.செல்லையா இலங்கையில் ஆலயப் பிரவேசம் இயக்கத்தை எதிர்த்து ”சைவ சமய சமரச சங்கம்” ஆரம்பித்தார். அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார். பக்திக்கவிஞர்
குரு நித்யா ஆய்வரங்கு- கடிதம்
அன்பிற்கினிய ஜெ,
எந்த மங்கலத்தையும் தொடங்குவதற்கு அதற்கான முகூர்த்தம் வரவேண்டும் என்று முன்பொரு கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள். கீதை படிப்பதற்கு கீதா முகூர்த்தம் அவசியம். அதுபோல்தான் இவ்வாண்டு குரு நித்ய காவிய முகாமில் நான்...
புவி எனும் கலைக்கூடம்
இனிய ஜெயம்
சில நாட்கள் முன்பு மனுஷ்ய புத்திரன் கவனிக்காமல் விட்டு செல்லரித்த தனது நூலகத்தின் புத்தகங்களை குப்பையில் கொண்டு போடும் காட்சியை வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.
இதை விட வேதனை வாடகை வீட்டில் உள்ள என்னை...
ஒரு முன்பாதை- கடிதம்
ஆசிரியருக்கு வணக்கம்...
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி ரமணகிரி மற்றும் தியான அனுபவங்கள் சார்ந்த எனது கடிதங்களை நீங்கள் தளத்தில் வெளியிட்டிருந்தீர்கள். பல்வேறு தரப்பிலான வாசகர்கள் தொடர்ந்து அழைத்து பேசினார்கள் இன்றளவும் அழைப்புகள் வருகிறது.
கோவையில்...