தினசரி தொகுப்புகள்: May 27, 2023
பாரதத்திற்கான பாதை
பத்மவியூகம் வாங்க
பத்மவியூகம் மின்னூல் வாங்க
1987 என நினைவு, பி.கே.பாலகிருஷ்ணனை அவர் வழக்கமாக அமரும் உதாரசிரோமணி சாலையில் அமைந்த மதுக்கடையில் சந்தித்தபோது இனி நான் உறங்கலாமா பற்றிய விவாதம் எழுந்தது. அந்நாவல் அளித்த புகழின்...
உத்தமசோழன்
தஞ்சை, திருத்துறைபூண்டி மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் முன் வைப்பவர் உத்தமசோழன். தஞ்சை மண்ணின் வளத்தையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும் பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றையும், கீழ்த் தஞ்சை மண்ணின் வட்டார வழக்குப்...
ஆலயக்கலை- கடிதம்
அன்புள்ள ஜெ,
ஏப்ரல் 28, 29, 30 தேதிகளில் நடைபெற்ற ஆலயக்கலைப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, நானும் என் நண்பர் பா.கா.முருகேசனும் காலை 6 மணிக்குக் கோவையிலிருந்து காரில் கிளம்பினோம். ஈரோட்டில் உள்ள...
மதுமஞ்சரி- கடிதம்
நீரின் நிறைவு
அன்பு ஜெ.
மதுமஞ்சரி முகநூலில் பகிர்ந்திருந்த குறிப்பு. உங்களிடம் பகிர்ந்து கொள்ள தோன்றியது.
*
சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டிற்கு அருகில் உள்ள அவல் பூந்துறை எனும் கிராமத்திற்கு சென்றிருந்தேன்.
அங்கு உள்ள ஒரு தலித் காலனியில்...
பெண்,கல்வி, விடுதலை- கடிதம்
அன்புள்ள ஜெ
அண்மையில் தளத்தில் வெளிவந்த லோகமாதேவி டீச்சரின் கல்வி விடுதலை கடிதத்தை தொடர்ந்து கமலதேவி அவரது வலைப்பக்கத்தில் பெண் கல்வி, விடுதலை மற்றும் தன்னறம் என்ற தலைப்பில் தன் அனுபவத்தையும் அவதானிப்புகளையும் எழுதியிருக்கிறார். அதை படித்த ஒரு உந்துதலில் அவருக்கு...