தினசரி தொகுப்புகள்: May 23, 2023
அஞ்சலி : வேட்டை கண்ணன்
மொழிபெயர்ப்பாளர் என்றே வேட்டை கண்ணன் அறியப்பட்டிருக்கிறார். ஆனால் 1970 முதல் தொடர்ச்சியாக மார்க்ஸிய நூல்களை பயின்று வந்தவர், மார்க்ஸிய அறிமுகம் செய்துவந்தவர் என்பதே அவருடைய அடையாளம். 72 வயதான வேட்டை கண்ணன் மே...
மேடையுரையும் வாழ்க்கையும்
அன்புள்ள ஆசிரியருக்கு,
மேடையுரை பயிற்சியைத் தொடரப்போவதில்லை எனக் கூறியுள்ளீர்கள்.
எனக்கு சென்ற வாரம் பதவி உயர்வுக்கான நேர்காணல். ஏழு பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழுவினர் நேர்காணல் நடத்தினார்கள். மூவர் என்னுடைய துறையைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள்...
சா.ஆ.அன்பானந்தன்
இலக்கியம்- பண்பாட்டு வளர்ச்சிக்கு படைப்பூக்கம் கொண்டவர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதேயளவுக்கே நிர்வாகிகள், அமைப்பாளர்களின் பங்களிப்பும் முக்கியமானது. மலேசியாவில் தமிழ் அமைப்புகளின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியவர் சா.ஆ. அன்பானந்தன்
தேவதேவன் சந்திப்பு
https://youtu.be/FEAXJFnQdZY
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். மே 20, கவிஞர் தேவதேவனுடனான சந்திப்பிற்கு, உலகெங்கிலுமிருந்து கலந்துகொண்ட வாசக நண்பர்களால் இணைய அரங்கு நிரம்பி வழிந்தது. பழனி ஜோதி , “வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்” என்ற ஊனை உருக...
குரு நித்யா ஆய்வரங்கு – கடிதம்
அன்பு ஜெ,
குரு நித்யா காவிய முகாம் எனக்கு முதல் முறை. உண்மையில் விழாக்களை விட இந்த முகாம் மிகவும் செரிவாக இருந்ததை உணர்ந்தேன். நூறு பேருக்கும் மேல் இருந்ததால் எல்லோருடனும் உரையாட முடியவில்லை....