தினசரி தொகுப்புகள்: May 22, 2023
அஞ்சலி: வாதூலன்
எழுத்தாளர் வாதூலன் மே 21 அன்று சென்னையில் மறைந்தார். 83 வயதான வாதூலன் கனரா வங்கியில் முதுநிலை மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தினமணியில் கட்டுரைகள் எழுதி வந்தார். நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியவர்
கூட்டத்துடன் தனித்திருத்தல், என் உரை
https://youtu.be/oktBguQCBlM
பெங்களூரில் நிகழ்த்திய கட்டண உரை இப்போது பொதுவில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஏன் கட்டண உரையாக நிகழ்த்தப்பட்டது என விளக்கியுள்ளேன். இதற்காகவே வந்து அமர்ந்து , முழுக்கவனம் கொண்டிருக்கும் அவையினர் தேவைப்பட்டனர். மேலோட்டமான கவனம்...
திருச்செங்கோட்டு குறவஞ்சி
தமிழில் எழுதிய பெண்படைப்பாளிகளின் பெயர்களில் பூங்கோதை பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. திருச்செங்கோட்டுக் குறவஞ்சி எனும் சிற்றிலக்கியத்தை எழுதியவர் பூங்கோதை .தக்கை இராமாயணம் எழுதிய எம்பெருமான் கவிராயரின் மனைவி. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கொங்கு மண்டல சதகம்...
துளிகள் – கடிதம்
மலர்த்துளி வாங்க
மலர்த்துளி மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
சூரியகாந்தி போன்றவை பொதுவாக மலர் என அழைக்கப்பட்டாலும் அவை உண்மையில் மஞ்சரிகள். பல நுண் மலர்கள் தட்டுப்போல ஒன்றிணைந்து மத்தியில் அமைந்திருக்கும். அச்சிறு மலர்களை மகரந்த...
அகமும் புறமும்-கமலதேவி
அன்பு ஜெ,
வணக்கம்.
நலம் விழைகிறேன்.
நான் வாசகசாலை இணைய இதழில் எழுதும் 'அகமும் புறமும்' தொடர் இந்த இதழுடன் முடிவடைகிறது. தங்களுடைய சங்கச்சித்திரங்களின் வடிவத்தை முன்மாதிரியாகக் கொண்ட கட்டுரைத்தொடர். நான் எழுதும் முதல் தொடர்கட்டுரைத்தொடர். துவங்கும்...
தொலைதூரக் கல்வி, கடிதம்
கல்வி,விடுதலை -கடிதம்
வணக்கம் ஜெ,
ஜெயந்தி கடிதத்தின் (கல்வி,விடுதலை -கடிதம்). இன்னொரு விஷயத்தைப் பற்றியும் நீங்கள் கருத்து கூற வேண்டும் என்று விரும்புகிறேன்.
தொலைதூர கல்வி என்பது அறிவு விருத்திக்கும் வேலை வாய்ப்புக்கும் உதவவில்லை. பின் எதற்காக...