2023 May 21

தினசரி தொகுப்புகள்: May 21, 2023

கன்னியின் காலடியில்

கன்யாகுமரி வாங்க கன்யாகுமரி மின்னூல் வாங்க கன்யாகுமரி நாவல் வெளிவந்த காலகட்டத்தில் கடுமையான விவாதங்களை உருவாக்கியது - ஆனால் இணையம் இல்லாத அந்தக்காலகட்டத்தில் எல்லா விவாதங்களுமே தேனீர்க்கோப்பை புயல்கள்தான். அல்லது தேனீர்க்கரண்டிப் புயல் என்றுகூடச்  சொல்லலாம். நான் விமலா...

அருணன்

அருணோதயம் பதிப்பகம் ஒரு காலகட்டத்தில் கண்ணதாசன் நூல்களை வெளியிடும் பதிப்பகமாக அறியப்பட்டிருந்தது. இன்று அது பெண்கள் எழுதும் மெல்லுணர்வு நூல்களை வெளியிடும் பதிப்பகமாக அறியப்படுகிறது. தமிழின் பெரிய நூல்வெளியீட்டகங்களில் ஒன்றான அருணோதயத்தின் நிறுவனர்...

இரண்டாம்நிலை யோகம், கடிதம்

அன்புள்ள ஜெ, சென்ற வார யோக முகாம் நிலை 2யில் அறிதலின் இன்பத்தை நான்கு நாட்களும் அனுபவித்தேன். இங்கே எழுதியவை கொஞ்சம், அறிந்தவை அனேகம், ஒவ்வொரு அமர்வை எழுதும் பொழுதும் மேலும் விரிந்து விரிந்து...

அப்பாவின் தாஜ்மகால், கடிதம்

அப்பாவின் தாஜ்மகால் அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். நான் கிருஷ்ணசாமி (ப.சகதேவன்). பெங்களூரிலிருந்து எழுதுகிறேன். உங்களது வலைப்பக்கக் கட்டுரைகளை நான் படிப்பேன். ‘அப்பாவின் தாஜ்மகால்’ என்னை மிகவும் இம்சித்தது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. பொதுவாக எல்லா மத்தியதரக்...

பேரன்பால் மெய்யுணரும் புரவிகள்- தங்கபாண்டியன்

வெண்முரசு நூல்கள் வாங்க வெண்முரசு மின்னூல்கள் வாங்க  அன்புள்ள ஆசிரியருக்கு, மனித மன ஓட்டத்தின் நுட்பமான தருணங்களையும், மனிதமனம் எப்படி ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தாவிக்கொள்கிறது, எப்படி ஒன்றை மறைக்க இன்னொன்றை பயன்படுத்துகிறது, எப்படி எதிர்பாராத திருப்பம்...