2023 May 17

தினசரி தொகுப்புகள்: May 17, 2023

பி.டி.ஆர், அறம்

அறம் வாங்க அறம் மின்னூல் வாங்க டாக்டர் பி.திருநாவுக்கரசு இப்படத்தை அனுப்பியிருந்தார். அறம் அமைச்சர் பி.டி.ஆருக்கு அளிக்கப்படுவது மகிழ்ச்சி அளித்தது.  அண்மையில் இரு இலக்கியவிழாக்களில் பி.டி.ஆரின் பேச்சை அரங்கில் அமர்ந்து கேட்டேன். ஒன்று, பெங்களூர் இலக்கியவிழா. இன்னொன்று ...

எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை இன்று வாழும் மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர். ஐரோப்பிய மார்க்ஸியம், மார்க்ஸியத்திலுள்ள அன்னியமாதல் கோட்பாடு ஆகிய அதிகம் பேசப்படாத தளங்கள் மேல் கவனத்தை ஈர்த்தவர். மார்க்ஸியம் பெரியாரியம் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்புக்கு முயன்றவர்.

கல்வி,விடுதலை -கடிதம்

கல்வி, விடுதலை- ஒரு பாதை இனிய ஜெ, லோகமாதேவியின் கல்வி, விடுதலை ஒரு பாதை  படித்ததும் என்னவோ துக்கம் பீரிட்டு அழுகை வந்தது. கல்விக்கான போராட்டக் கதைகள்தான் எத்தனை விதம். சரியாக பத்தாம் வகுப்பு பரிட்சை...

குருகு, ப.சரவணன்

அன்புள்ள நண்பர்களுக்கு, ஒவ்வொரு குருகு இதழுக்கும் அதிகரித்து வரும் வாசிப்பு, விமர்சனங்கள், பாராட்டுக்களுக்கும்  நன்றி. சென்ற மாதம் வந்த குருகு மூன்றாவது இதழில் பௌத்த தத்துவ அறிஞர் ஓ.ரா.நா. கிருஷ்ணன் நேர்காணல் மற்றும் இளம்...

குரு நித்யா காவிய முகாம் – கடிதம்

அன்புள்ள ஜெ! சிறப்பான அமர்வுகளுடனும் ஆரோக்கியமான விவாதங்களுடனும் இனிமையையும் உற்காசகத்தையும் மேலும் வாசிப்பை நோக்கி நகர்வதற்கான உந்துவிசையையும் அளித்தது மே 12, 13, 14 ஆகிய நாட்களில் நடந்த நித்யா காவிய முகாம். ஆழ்வார் பாசுரங்களுடன்...