2023 May 16

தினசரி தொகுப்புகள்: May 16, 2023

பறக்கும் நாட்கள்

சென்ற ஏப்ரல் 28 பொன்னியின் செல்வன் வெளிவந்தது. அப்போது நான் நாகர்கோயிலில் இருந்தேன், இங்கேயே ஏதாவது அரங்கில் படத்தை பார்க்கலாமென எண்ணியிருந்தேன். ஆனால் மிக அவசரமாக இன்னொரு சினிமாப்பணிக்காக சென்னை செல்லவேண்டியிருந்தது. 28...

காரைச்சித்தர்

காரைச்சித்தர் நவீனத்தமிழிலக்கியத்துடன் தொடர்புடைய ஒரு மர்ம ஆளுமை. புதுமைப்பித்தனுக்கும் ச.து.சு.யோகியாருக்கும் அணுக்கமானவர். கோமல் சுவாமிநாதன் இவரைப்பற்றி எழுதியிருக்கிறார். அசோகமித்திரனின் இரண்டு நாவல்களில் கதாபாத்திரமாக வருகிறார்.

உடன்வருமொரு முகம்

https://youtu.be/-DACkYWgGA0 ஒரு நடிகர் ஏன் நமக்கு முக்கியமானவராகிறார்? நாம் அவருடன் சேர்ந்து வளரும்போது என்று படுகிறது. கமல் நடித்த மிகப்பழைய பாடல்களைப் பார்ப்பேன். பெரும்பாலும் மலையாளத்தில். அரிதாக தமிழில் அன்று அவர் பாடல்களில் நடனமாடி,...

சவார்க்கர், கடிதம்

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2) மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களிலே முதல் கருணை அடிப்படையில் விடுதலை கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. அது காந்தி இந்தியா வருவதற்கு சில...

மீனாட்சி திருக்கல்யாணம்- பாரதி பாஸ்கர்

https://youtu.be/g8ZLDOZUgjI குமரித்துறைவி நாவல் பாரதி பாஸ்கரால் உரைவடிவில் அளிக்கப்பட்டுள்ளது. வாசிக்கும் வழக்கம் குறைவானவர்களுக்கு இவ்வடிவம் சென்று சேரக்கூடும். பலர் இதன் வழியாக நாவல் நோக்கி வரவும்கூடும். ஓர் இலக்கிய ஆக்கம் பொதுவாசிப்பாக ஆவது இவ்வாறுதான்....