2023 May 14

தினசரி தொகுப்புகள்: May 14, 2023

குலதெய்வங்கள் பேசும் மொழி

சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது அம்முக்குட்டி அத்தையைப் பார்த்தேன். நொந்துபோனவர்களாக தனியாக வெளியே அமர்ந்திருந்தார்கள். ‘என்ன அத்தை உள்ளே யாருமில்லையா?’ என்றேன். அத்தைக்கு வயது எண்பதுக்கும் மேல். வாழ்நாள் முழுக்க உறவுகளைத்தான் முக்கியமான விஷயமாக...

ஏர்னஸ்ட் கோர்டான்

ஏர்னஸ்ட் கோர்டான் தமிழ்நாட்டில் எவருக்கும் தெரிந்திராத ஒரு பெயர். ஆனால் தமிழ் வரலாறு என்றேனும் முழுமையாக எழுதப்படுமென்றால் அவர் ஒரு முக்கியமான தகவலாளியாக இருப்பார். தமிழர் அடைந்த பேரழிவுகளில் ஒன்றின் நேர்சாட்சி அவர்

குருகு – வளவதுரையன்

குருகு இதழ் குருகு இணைய இதழ் மூன்றாம் இதழ்  தமிழில் யாரும் தொடாத தளங்களைத் தொட்டுச் செல்கிறது. புதிய இதழில் தாமரைக்கண்ணனின் "செவ்வேள் ஆடல்-2" தொடர்கட்டுரையில் அவரின் முழு உழைப்பும் தெரிகிறது.சோமாஸ்கந்தரைப் பற்றி ஒரு முனைவர்...

 யோகம் – சங்கல்பத்தின் பெரு நதி- கடிதம்

'யோகம் ஒன்றே நம்மை மீட்கும் வழி' என முதல்கட்ட வகுப்பில் குரு சௌந்தர் சொன்னார். 'எங்கிருந்து எங்கு மீள்வதற்கு?' என்ற கேள்வி எழுவதற்கும், அதற்கான பதிலை அறிவதற்குமுண்டான தகுதியை தான், அடிப்படை பயிற்சிகளை...

பேய், மனப்பிறழ்வு – கடிதம்

கதாநாயகி வாங்க கதாநாயகி மின்னூல் வாங்க ஜெயமோகனின் கதாநாயகி குறுநாவல் உளவியல் அம்சத்தையும் சமூக மாற்றத்தையும் ஒருங்கே சொல்கிறது. மிகத் தெளிவாக கதையிலேயே சொல்லப்படும் உருவெளிக் காட்சிகள் கதை நாயகனின் உளச்சிதைவு என்று கூறப்படுகிறது ஆனாலும்...