2023 May 9

தினசரி தொகுப்புகள்: May 9, 2023

எம். கோபாலகிருஷ்ணனுக்கு கண்ணதாசன் விருது

2023 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதினை மூத்த இயக்குனர் திரு எஸ் பி முத்துராமன் அவர்களும் எழுத்தாளர் திரு எம் கோபாலகிருஷ்ணன் அவர்களும் ஏற்க இசைவு தந்துள்ளனர் இவை தவிர பாடகர் டி எம்...

பெண்களைப் புறக்கணிப்பவர்கள் யார்?

அன்புள்ள ஜெ தமிழ் விக்கி இணையப்பக்கத்தில் வெளிவரும் பதிவுகளில் மறைந்துபோன பெண் எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டப்படுவது மிகுந்த நிறைவை உருவாக்குகிறது. இன்று உலகமெங்குமேகூட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய விமர்சகர்களால் ஏற்கப்பட்டவர்கள் அடுத்த தலைமுறைக்கு வந்து...

என்.வி.கலைமணி

எந்.வி.கலைமணி திராவிட இயக்க இதழாளர். தன்னம்பிக்கைநூல்கள், வாழ்க்கை வரலாறுகள் எழுதியிருக்கிறார்.  அவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றைய வாசகனுக்கு அவர் எழுதிய இதழியல் கலை அன்றும் இன்றும் குறிப்பிடத்தக்க நூல்

போரும் அமைதியும், சினிமாவாக…

சோழர் வரலாறு, கல்கி , குடவாயில் பாலசுப்ரமணியம் இனிய ஜெயம் பொன்னியின் செல்வன் விவாதங்களின் பகுதியாக, திரைப்படமாக மாற்றம் பெறும் வரலாற்று நாவல்களில், வரலாற்று கற்பனாவாத நாவல்கள், வரலாற்று யதார்த்தவாத நாவல்கள் இவை படமாக்கம் பெறுகையில்,...

மேடையுரைப் பயிற்சி, கடிதம்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு, ஜனவரி மாதம் நடைபெற்ற மேடையுரை பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனுபவத்தை பகிரும் கடிதம். என்னுடைய இரண்டாவது கடிதமிது. "வைணவங்கள்" தலைப்பில் தாங்கள் ஆற்றிய உரையை நேரில் கேட்டு...

மலமும் கலையும்- கடிதம்

மலம் என்ற ஊடகம் – ஜெயராம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இன்று தளத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த ’குருகு’வில்  ஜெயராமின் ’மலம் என்னும் ஊடகம்’  கட்டுரை வாசித்தேன். எனக்கு முன்பே உங்கள் தளத்தை வாசித்துவிடும் சரண்  தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு ’’ஜெயராம்...