தினசரி தொகுப்புகள்: May 7, 2023
சனாதனம், திருமாவளவன்
https://youtu.be/sRapOOZ6dto
அன்புள்ள ஜெ,
திருமாவளவன் பேட்டி ஒன்று கண்டேன். நீங்கள் இன்னொரு பேட்டியில் அவரைப்பற்றிச் சொன்னதை அவரிடம் கேட்கிறார்கள். அவர் பதில் சொல்கிறார்.
நல்லது. நான் கேட்பதெல்லாம் அவருடைய ‘சனாதன எதிர்ப்பு’ கொள்கைகள் மீது உங்களுக்கு ஈடுபாடுண்டா?...
அரிமதி தென்னகன்
தமிழில் எனக்கு பிடித்த புனைபெயர்களிலொன்று அரிமதி தென்னகன். அக்காலத்தில் மரபிலக்கியம் வெளியிடும் சிற்றிதழ்களில் நிறைய எழுதுவார். ஒரு கவிதைகூட என் நினைவில் இல்லை. அப்பெயர் இல்லையேல் அவரை நினைக்கவும் ஒன்றுமில்லை என்பது என்...
வல்லினம், மலேசியாவின் குரல்
மலேசியாவின் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் குரலாக இன்று திகழும் முதன்மையான ஊடகம் வல்லினம் இணைய இதழ். பொதுவாக தமிழ் ஊடகங்களில் இருக்கும் மிகையும் பாவனைகளும் இல்லாத விமர்சனப்பார்வை கொண்டது. இலக்கியம் மற்றும் கலை...
கள்வன், காதல் – கடிதம்
வணக்கம் ஜெ,
நலம்தானே? உங்கள் பிறந்த நாள் அன்று மலர்த்துளி சிறுகதை தொகுப்பைப் பற்றிய உங்கள் குறிப்பை பார்த்தவுடன் படிக்க ஆர்வம் கொண்டு இன்று படித்து முடித்துவிட்டேன்.
“கொலைசோறு”, இத்தொகுப்பின் முதல் கதை காதலின் உறுதியையும்,...
ஒரு சொல்லுயிரி தந்த வாசிப்பு அனுபவம் – அமிர்தம் சூர்யா
குமரகுருபரன் விருது இந்த ஆண்டு சதீஷ்குமார் சீனிவாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகச்சிறந்த தேர்வு. நவீன கவிதை வெளியில் இயங்கும் யாரும் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு ஜெயமோகன் எழுதிய அவர் கவிதையை முன்வைத்து எழுதிய கட்டுரையை வாசித்திருந்தால்...