2023 May 6

தினசரி தொகுப்புகள்: May 6, 2023

இன்றைய முதற்பெருங்கலை

பொன்னியின் செல்வன் விவாதங்கள், வாங்க பொன்னியின் செல்வன் விவாதங்கள் நூலை நான் சிவா அனந்த் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்தது பற்றி சில கடிதங்கள் வந்தன. அது ஒரு எளிமையான நிர்வாகவேலை தானே என்பதே கடிதங்களின்...

அந்தகக்கவி

அந்தகக்கவி வீரராகவ முதலியார் 'கண்ட சுத்தி' என்னும் திறமை பெற்றிருந்தார் என்ற குறிப்பு அபிதான சிந்தாமணியில் காணப்படுகிறது. ஒருவர் மனதில் உள்ளதை மற்றொருவர் தன் மனதால் கண்டுணர்ந்து சொல்வது 'கண்ட சுத்தி' அல்லது'...

சதீஷ்குமார் சீனிவாசன் – கடிதம்

அன்புள்ள ஜெ, வணக்கம். விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருதுச் செய்தியை வாசித்தபோது ஆய்வகத்தில் இருந்தேன். அறைக்குச் சென்று சில கவிதைகளை மேற்கோள் காட்டி இக்கடிதத்தை எழுதலாம் என எண்ணியிருந்தேன்; தொகுப்பு வீட்டில். இன்று திரும்பிப் பார்க்கும்போது கவிஞரின்...

புரவிக்கால்கள், கடிதம்

ஈராறுகால்கொண்டெழும் புரவி வாங்க ஈராறுகால்கொண்டெழும் புரவி மின்னூல் வாங்க அன்பின் ஜெ, கடந்த ஆண்டு நாமக்கல் கட்டண உரைக்கு வந்திருந்தபோது ஈராறு கால்கொண்டெழும் புரவி வாங்கி தங்களிடம் கையொப்பம் பெற்று வீடு வந்து வாசித்து முடிக்கயில் கடைசி...

அசோகமித்திரன் கட்டுரை நூல்- கடிதம்

எனக்கு இரண்டு ஐயங்கள் உள்ளன. ஒன்று, narrative (media narrative, political narrative, literary narrative) என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல் எது? இரண்டாவது. அசோகமித்திரன் அவர்களின் முழு கட்டுரைத் தொகுப்பை...

அறிவின் விளைவா உறுதிப்பாடு? -கடிதம்

அறிவின் விளைவா உறுதிப்பாடு? அன்புள்ள ஜெ, உங்களுடைய அறிவின் விளைவா உறுதிப்பாடு  என்கிற கட்டுரையை படித்தேன்.  அது தொடர்பாக இந்த  கடிதம்.  சமீபத்தில்  எனது அம்மாவின்  இறப்பை எதிர் கொள்ள வேண்டி வந்ததால் உங்களுடைய  இந்த...