2023 May 4

தினசரி தொகுப்புகள்: May 4, 2023

சங்கப்பேரிசை

  சங்கச் சித்திரங்கள் வாங்க பேராசிரியர் ஜேசுதாசன் தமிழ் விக்கி எம்.வேதசகாய குமார். தமிழ் விக்கி 1998-ல் பேராசிரியர் ஜேசுதாசனை அவருடைய புலிப்புனம் இல்லத்தில் சென்று சந்தித்தபோது தனது கவிதைரசனையைப் பற்றி அவர் பேசினார். முதன்மையாகக் கம்பனைப்பற்றி. “திருக்குறளில...

மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை

மே.வீ. வேணுகோபாலன் படைப்புகளில் எதையாவது படிக்காமல் எவரும் பள்ளிப்படிப்பை முடித்திருக்க முடியாது. நீண்டகாலம் அவர் தமிழக பள்ளிக்கல்விப் பாடங்களை வடிவமைக்கும் அமைப்புகளில் இருந்திருக்கிறார். குழந்தைக் கவிஞர். ஆனால் உண்மையில் அவர் பழந்தமிழறிஞர். தீவிர...

சதீஷ்குமார் சீனிவாசன் – மூன்று கவிதைகள்

தனதலகில் சூடி காற்று வரும் என இருந்துவிட்டேன் ஜன்னல்களை நான் மூடுவதே இல்லை சாளர விளிம்பில் அமரும் எந்தப் பறவையும் ஒருகொத்து காற்றை தனதலகில் சூடி வரவில்லை இதற்கெல்லாம் யார் என்ன செய்ய முடியும் செய்தாலும் முழுதாக சூட முடியாத கோடி அலகுகள் கோடி காற்றுகள் இருந்தும் ஒரு வீம்பில் காற்று வருமென வீற்றிருந்தேன் * இரவை எண்ணுதல் எல்லாவற்றையும் பாதியில்...

நீலி- பெண்ணுலகம்

தமிழ்ச்சூழலில் பெண்களுக்கான இதழ்கள் இரண்டு வகை. சமையல், பக்தி, பொழுதுபோக்கு, வெற்றிபெற்ற பெண்களின் வாழ்க்கை என செல்லும் மங்கையர் மலர் வகை. அவையே மைய ஓட்டம். இன்னொருவகை பெண்ணியம்பேசும் இதழ்கள். அவை பெண்ணியத்தின்...

அன்னை மகளாக… கடிதம்

குமரித்துறைவி நூல் வாங்க  குமரித்துறைவி மின்னூல் வாங்க  அன்பு ஜெயமோகன், சில ஆண்டுகளுக்குமுன் ஒரு பேட்டியில் இளையராஜாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு அமிதாப் பச்சன் இவ்வாறு கூறினார் - "வெகுசில இசையமைப்பாளர்களின் இசைதான் நம்மில் தொடர்ந்து வளரும் - அப்படிப்பட்ட இசையமைக்கும் ஒரு...