2023 May 3

தினசரி தொகுப்புகள்: May 3, 2023

சோழர் வரலாறு, கல்கி , குடவாயில் பாலசுப்ரமணியம்

சோழர் வரலாறு பற்றி பொதுசூழலில் ஒரு விவாதம் நிகழ பொன்னியின் செல்வன் படம் காரணமாயியிருக்கிறது. பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றுப் புனைவுகளின் முதன்மையான நன்மை என்பது அது பொதுவாசகர்கள், இளைய தலைமுறையினர் நடுவே...

ந. சஞ்சீவி

1980 வாக்கில் குமுதம் இதழில் சுஜாதா பேட்டிகாணப்பட்டிருந்தார். பேட்டி கண்டவர் ந. சஞ்சீவி. அவ்வாறுதான் அவர் எனக்கு அறிமுகம். அன்றைய பிரபல இதழ்களில் எளிய மரபிலக்கிய அறிமுகங்கள் வெளியிடப்படுவதுண்டு. மு. வரதராசன் பொதுவாக...

ஞாயிறு போற்றுதல், கடிதம்

அன்பின் ஜெ, சித்திரைக் கோடை ஒன்றின் ஞாயிறு தினம் தங்கள் தளத்தின் ”சதீஷ்குமார் சீனிவாசனின் மூன்று வெயில் கவிதைகளுடன்” தொடங்கியது அந்த நாளின் மிளிர்வை மேலும் கூட்டியது. தமிழகத்தின் பெரும்பாலான நிலப்பகுதி நாளவனின் ஒளிக்கதிர்கள்...

இரு முகில்களின் கதை, கடிதம்

அந்த முகில் இந்த முகில் வாங்க அந்த முகில் இந்த முகில் மின்னூல் வாங்க படத்தை உருவாக்கும் எறும்பு புற்று: எப்படி ஒரு படப்பிடிப்பு இருக்கும் என்பதைச் சொல்லும் போது, அது கிட்டத்தட்ட ஒரு கார்பொரேட் குழுமம்...

அனந்தமூர்த்தியின் ‘பிறப்பு’

அன்பின் ஜெ, வணக்கம். யு.ஆர்.அனந்தமூர்த்தியின் "பிறப்பு" குறுநாவல் வாசித்தேன். கன்னடத்தில் முதன்முதலாக வெளிவந்த போது, "பிறப்பு", அக்காலகட்டச் சமூகத்தில் எத்தகைய அதிர்வுகளையும், சலசலப்புகளையும், விவாதங்களையும் உருவாக்கியிருக்கும் என்று இப்போது வாசித்தபின் புரிந்துகொள்ள முடிகிறது. "பிறப்பு" நாவல், பழங்கால கேரள நாயர்/நம்பூதிரி...