2023 May 1

தினசரி தொகுப்புகள்: May 1, 2023

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது  கவிஞர் குமரகுருபரனின் மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்டது. இளம் கவிஞர்களுக்குரிய விருதாக  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் கவிதா சொர்ணவல்லி ஆகியோரால் அளிக்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் இவ்விருது...

மாதுளை மலர்களின் தோட்டம்

  மலர்த்துளி வாங்க (விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள ‘மலர்த்துளி- 12 காதல்கதைகள்’நூலின் முன்னுரை. இதுவரை வெளிவராத கதைகள் கொண்ட தொகுதி இது)  அண்மையில் தத்துவ வகுப்பொன்றின் பகுதியாக பைபிளில் ’இனிமைமிகு பாடல்’ (பழைய மொழியாக்கம் உன்னத...

ரெவெ. ஸ்வார்ட்ஸ்

ரெவெ.ஸ்வார்ட்ஸ் பல நூல்களில் சுவார்சு ஐயர் என்று குறிப்பிடப்படுபவர். வேதநாயகம் சாஸ்திரியாரின் ஞானத்தந்தை, கிளாரிந்தாவை மதம் மாற்றியவர் என அறியப்படுபவர். திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி (இன்று கல்லூரி) நிறுவுனர்களில் ஒருவர். தமிழக...

தத்துவ முகாம், கடிதம்

அன்புள்ள ஜெ, முதன்மை ஆசிரியரிடம் நேரடியாக கற்பது என்பது மிக அரிய வாய்ப்பு. பருந்து தன் குஞ்சுகளை தூக்கிக் கொண்டு வெகுதூரத்தை பறந்து கடப்பது போல பலமடங்கு விஷயத்தை காலம் செல்வது தெரியாமல் கற்றுக்கொள்ளலாம்....

புத்தகப் பரிந்துரைகள், கடலூர் சீனு

இனிய ஜெயம் இன்று வேலூரிலிருந்து ஒரு வாசகி அழைத்திருந்தார். உங்கள் தளத்தின் தொடர் வாசகி. அவர் மகள் பத்தாவது முடிக்க போகிறாராம். விடுமுறையில் மகளுக்கு பள்ளிக் கல்விக்கு வெளியிலான பிற பொது கல்வி குறித்து...

வண்ணக்கடல் பயணம்

வெண்முரசின் மூன்றாம் பாகமான வண்ணக்கடல் ஒரு பயணப் புத்தகமாகவே எனக்குத் தோன்றுகிறது. ஏழ்பனை நாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் மேற்கொள்ளும் பயணம் போல் வண்ணக்கடல் எழுதப்பட்டிருக்கிறது. முன் காலங்களில் தகவல் பரிமாற்றங்கள், அரச...