தினசரி தொகுப்புகள்: February 23, 2023
எழுகதிர் நிலம்- 4
பனியில் எங்கள் பயணம் தொடங்கியது. செல்லச்செல்ல குளிர் கூடிக்கூடி வந்தது. சாலையோரப் புற்கள் எல்லாம் பருத்திப்பூ போல பனி ஏந்தியிருந்தன. என்னைப்போன்ற பழைய ஆட்களுக்கு 'நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது...
சரோஜா ராமமூர்த்தி
சரோஜா ராமமூர்த்தி ஓர் இலக்கியக் குடும்பத்தை சேர்ந்தவர். காந்திய இயக்கப் போராளியாக ஒரு தீவிரமான வாழ்க்கையை வாழ்ந்தவர். இலக்கியம் வளர்ந்து உருமாறியபோது மறக்கப்பட்டார். மீண்டும் அவர் கண்டடையப்பட்டிருக்கிறார். நீலி இதழில் ரம்யா சரோஜா...
ஆலயக்கலை முகாம், கடிதங்கள்
அன்புள்ள அண்ணா,
ஆலய கலை வகுப்பில் கலந்து கொண்டு திரும்பியிருக்கின்றேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, திருப்புள்ள மங்கை கோயில் அறிமுகமே, எத்துணை பெரிய கலை பொக்கிஷங்களுக்கு...
ஒலேஸ்யா, அலக்ஸாண்டர் குப்ரின்- வெங்கி
ஒலேஸ்யா வாங்க
அன்பின் ஜெ,
வணக்கம்.
குப்ரினின் "செம்மணி வளையல்" தொகுப்பில் "ஒலேஸ்யா" குறுநாவலை வாசித்தேன். இக்குறுநாவலிலும் குப்ரினின் எழுத்து மயக்குகிறது. வாசிப்பு, பனி வெளிகளிலும், காடுகளிலும், மழைச் சாலைகளிலும் காதலியின் அருகே பேசிக்கொண்டே நடை செல்லும் பரவசத்தை மனதிற்களித்து நினைவுகளில் மூழ்க வைக்கிறது....
நூலக அடுக்கிலே…
Stories Of The True -வாங்க
அன்புள்ள ஜெயமோகன்,
நலமே விழைகிறேன்.
கடந்த செப்டெம்பரில் ஊரிலிருந்து வரும்போது வாங்கிவந்த Stories of the True புத்தகங்களில் ஒன்றை டாலஸ் நூலகத்தில் சேர்த்துவிட திட்டமிட்டேன். இங்கு நூலகத்துக்கு யார்...