தினசரி தொகுப்புகள்: February 19, 2023
புதியவாசகர் சந்திப்பு
இந்த ஆண்டுக்கான முதல் புதிய வாசகர் சந்திப்பு வரும் மார்ச் மாதம் 10, 11, 12 தேதிகளில் ஈரோடு அருகே நடத்தப்படவுள்ளது. வழக்கமாக இளம் வாசகர்கள், எழுதத் தொடங்குபவர்கள் என்னுடன் உரையாடுவதற்கான அரங்கு...
புதிய தலைமுறை பேட்டி
https://youtu.be/287r5hQwOeA
புதிய தலைமுறை இணைய இதழுக்காக பரிசல் கிருஷ்ணா எடுத்த பேட்டி. வழக்கம்போல பேச ஆரம்பித்ததும் தன்போக்கில் பேசியிருக்கிறேன். எழுதும்போது இருக்கும் குறைந்தபட்சக் கவனம்கூட பேசும்போது இல்லாமலாகிவிடுகிறது. பேட்டிகள் பெரும்பாலும் கேள்விகளால் தீர்மானமாகின்றன. இதில்...
அனுராதா ரமணன்
இவரது பல படைப்புகள் பெண்களுக்கு ஒரு பிடிப்பையும் தன்னம்பிக்கையையும் தருபவையாக அமைந்தன. பொதுவாசிப்புக்குரிய எழுத்துக்களாக அவை மிகவும் புகழ்பெற்றிருந்தன. ஆனால் பெரும்பாலும் பொதுவாசிப்புத் தளத்தில் நிலைகொண்டுவிட்ட கதையோட்டமும், குணச்சித்திர வார்ப்புகளும் கொண்ட வழக்கமான...
ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி, விவாதம்- சக்திவேல்
பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி
அன்புள்ள ஜெ
சில நாட்களாக உங்களுக்கு சில விஷயங்களை எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். நான்கைந்து தனித்தனியான தொடர்பில் இல்லாத விஷயங்கள். அண்மையில் வாசிக்க எடுத்த தியாகு அவர்கள் எழுதிய சுவருக்குள்...
மண்ணின் மைந்தர்கள்- கடிதம்
கொங்கு அறிஞர்கள்
கிழக்கு டுடே இதழில் மண்ணின் மைந்தர்கள் என்ற பெயரில் கோவையின் ஆளுமைகளைப் பற்றி தமிழ் சங்கர் எழுதும் தொடர். குறிப்பிடத்தக்க சாதனையாளர்களை அறிமுகம் செய்கிறது
மண்ணின் மைந்தர்கள் #2 - தொல்லியல் அறிஞர்...
அக்னிசாட்சி- கடிதம்
அக்னிசாட்சி வாங்க
வணக்கம். நாவல் அக்கினிசாட்சி வாசித்தேன்.. தமிழாக்கம் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள்.. இந்நூலை முன்பே வாசித்திருந்த ஒரு வாசகருடன் இந்நூலை பற்றி கூறியதும் எழுதியது அந்தர்ஜனம் தானே என்றார்.. மலையால மூலம் எழுதியவர்...
ஒலிநூல்கள்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
நம்முடைய ஒலி வடிவ புத்தகங்களை சென்னை 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்' பகிர்ந்துள்ளேன். அது அங்கே வரும் பார்வையற்றோருக்கு ஒலி வடிவில் தரப்படும். தங்களின் "இந்திய ஞானம்" என்ற நூல் அங்கே...