தினசரி தொகுப்புகள்: February 18, 2023

ஆங்கிலமும் நானும்

அன்புள்ள ஆசிரியருக்கு, மும்மொழிக் கல்வி குறித்த தங்கள் பதிவினை வாசித்தேன். தாங்கள் கூறுவது போலவே, என் மூளையும் இரண்டு மொழிகளில் தமிழையே தேர்வு செய்தது. தமிழில் வெண்முரசை நேரம் போவது தெரியாமல் இன்பமாக வாசிக்கும்...

ராஜாளியார்

கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் தஞ்சை ஹரித்வார மங்கலத்தில் வாழ்ந்த பெருநிலக்கிழார். கல்வியாளர், தமிழறிஞர். பாண்டித்துரை தேவருக்கு நிகராகவே தமிழ்ப்பணியாற்றினார். கரந்தை தமிழ்ச்சங்கம், மதுரை தமிழ்ச்சங்கம் நிறுவ பங்களிப்பாற்றினார். தொல்காப்பியத்தின் பிழையற்ற பிரதி இவர்...

யோகம், கடிதம்

அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். தங்களின் துடிப்பான முகம் தற்போதும் நினைவில் உள்ளது. தாங்கள் காரில் குடும்பத்தோடு வந்தது எதிர்பாரா உவகை அளித்தது. பயிற்சியில் ஒன்றியும், மற்ற கூடுகைகளில் இயல்பாக கலந்துகொண்டதும் தங்களின் தன்முனைப்பின்மையை...

வைணவங்கள், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம், தாங்கள் நலம் தானே? இன்று தங்களது 'வைணவங்கள்' உரை கேட்டேன். வெண்முரசு வாசிக்கும் சமயம் இளைய யாதவரை சுற்றி சில கேள்விகள் எழுந்ததுண்டு. விவேகியும், ஞானியும், பேரரசரும், மகத்தான ஆற்றல்கள் பொருந்தியவருமானவர்...

பிரயாகை முடிவில்…

பிரயாகை மின்னூல் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சென்ற வாரம் வெண்முரசின் ஐந்தாவது பாகமான பிரயாகையை வாசித்து முடித்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வெண்முரசு படிக்கும் முன்பு நான் மஹாபாரத கதையை தொலைக்காட்சி...