தினசரி தொகுப்புகள்: February 17, 2023
விரைவுவாசிப்பு – சில குறிப்புகள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
"ரயில்நிலையத்தில் நின்றிருந்த நாற்பத்தைந்து நிமிடங்களில் நான் ஒரு நாவலை முடித்து திரும்ப பைக்குள் வைத்துக்கொண்டேன்" என்ற உங்களின் இவ்வரி பெறும் ஆசையை எனக்குள் தூண்டிற்று.
எப்படி இவ்வளவு வேகத்தில் சரியாக வாசித்து...
எலிசபெத் சேதுபதி
எலிசபெத் சேதுபதி முப்பத்தைந்து ஆண்டுகளாக, பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியர். தேவாரம் பாடும் ஓதுவார்களை பற்றி முனைவர் பட்டஆய்வறிக்கை எழுதினார். பிரஞ்சு மாணவர்கள் தமிழ் மொழியைப் பயில்வதற்கான இரண்டு நுால்களை...
தேவியும் மகளும் -கடிதங்கள்
குமரித்துறைவி வாங்க
குமரித்துறைவி மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
நண்பர் ஒருவருக்கு குமரித்துறைவி நாவலை அன்பளிப்பாக அளித்திருந்தேன். அவர் அவ்வளவாக படிக்கும் வழக்கம் இல்லாதவர். முன்பு அத்தகைய நண்பர்களுக்கு நான் அறம் பரிசாக அளிப்பதுண்டு. அதற்கு முன்...
அஜிதன், மைத்ரி- கடிதம்
அன்புள்ள ஜெ
சீண்டுவதற்கான கேள்வி அல்ல இது. என்னைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் சொன்னதை சொல்கிறேன். இப்படி ஒரு கேள்விக்கான இடமிருக்கிறது. அஜிதனின் மைத்ரி நூலின் பின்னட்டையில் உள்ள குறிப்புகளை எழுதிய அ.முத்துலிங்கம், தேவதேவன், அபி...
குளச்சல் மு.யூசுப் கடிதம்
குளச்சல் மு யூசுப் தமிழ் விக்கி
வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ,
எம்.டி. வாசுதேவன் அவர்களின் 'நாலுகெட்டு' படித்துக்கொண்டிருக்கிறேன். குளச்சல் யூசுஃப் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். படித்துக்கொண்டிருந்த போது "திருவாய்க்கு எதிர்வாயில்லை" என்று ஒரு...