தினசரி தொகுப்புகள்: February 16, 2023

அழகில் கொதிக்கும் அழல்

கவிஞர் இசை. தமிழ் விக்கி அழகில் கொதிக்கும் அழல் வாங்க அழகில் கொதிக்கும் அழல் மின்னூல் வாங்க கவிதையைப் பற்றிப் பேசப்பேச கவிதை பெருகும். ஆனால் எவ்வளவு பேசுவது , எப்படிப் பேசுவதென்பது ஒரு கயிற்றுநடை. கவிதையில்...

சோலை சுந்தரப்பெருமாள்

முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தரப்பெருமாள் சைவர்களால் தாண்டவபுரம் நாவலுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். முற்போக்கினரால் சைவர் என்றும் கண்டிக்கப்பட்டார். திருவாரூர் ஆலயத்தின் நந்தவனம் அமைந்திருந்த காவனூர் என்னும் ஊரில் பிறந்தமையால் சோலை என்னும் பெயரை...

அரையர் சேவை- கடிதம்

அரையர் சேவை தமிழ் விக்கி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கோவையில் நடந்த மணி விழாவில் தங்களை சந்தித்து ஆசி பெற்றது ஒரு பெரும் பேறு. நான் தொடர்ந்து நம் தளத்தில் வெளியாகும் தமிழ் விக்கி பதிவுகளை படித்து...

நித்யா ஒரு காணொளி

https://youtu.be/GK-qFrx4CQ0 1998ல் நித்ய சைதன்ய யதியை ஏ.வி.எம் உண்ணி எடுத்த காணொளி. இதில் நித்யாவின் உடல்மொழியை, சிரிப்பை பார்த்துக் கொண்டிருந்தேன். நித்யாவின் கடைசி நாட்கள். இது கோவையில் 1998 டிசம்பரில் எடுக்கப்பட்டிருக்கலாம். ஐந்து மாதங்கள்...

யாருடையவோ காதல் யாருடையவோ துக்கம்

https://youtu.be/8WQv8bC9cZY சமூக வலைத்தளங்களும் இணையமும் தன்னைத்தானே இடைவிடாமல் பரிமாறிக்கொண்டிராமல், தன் தரப்புக்காக வாயில்நுரை தெறிக்க வாதிடாமல் உலவ முடிந்தால் மானுட வாழ்க்கையின் தருணங்களை காட்டுபவையாக அமையலாம். ஏனென்றால் அவை கோடானுகோடிபேரின் நேரடிப் பதிவுகள். அப்படியொன்று...