தினசரி தொகுப்புகள்: February 10, 2023
மலபார் நண்பர்களுடன் மூன்றுநாட்கள்
எனக்கு என் மலபார் நண்பர்களுடானான நட்பைப்பற்றிச் சொன்னால் அரசுப்பணியில் இருந்த பெரும்பாலானவர்கள் திகைப்படைவதைக் கண்டிருக்கிறேன். ஓர் அலுவலகத்தில் பணியாற்றி மாற்றல் பெற்றுச் சென்றால் ஆறுமாதகாலம் நட்புகள் நீடித்தால் அது அரிய செய்தி. நான்...
கே.ஆர்.வாசுதேவன்
கே.ஆர்.வாசுதேவனுக்கும் எனக்கும் ஒரு உறவு உண்டு, அவர் அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. நான் எழுதிய இளமைக்கால கதை ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார். இதழாளர், எழுத்தாளர் எனும் நிலையில் நீண்டகாலம் செயலாற்றியவர்.
பெண் எழுதும் அழகியல்
நீலி இதழில் சுசித்ரா பெண் எழுத்தின் அழகியலை உலகளாவிய பார்வையுடன் எழுதும் தொடர் அண்மையில் தமிழில் வெளிவரும் மிக முக்கியமான ஓர் இலக்கிய ஆய்வு. ஒன்றில் இருந்து ஒன்று தொட்டு விரியும் சிந்தனைகள்...
மாத்ருபூமி இலக்கிய விழா, கடிதம்
அன்பின் ஜெ!
மாத்ரு பூமி இலக்கிய விழா 2023-யில் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை பார்த்தேன். ’அசுரன்’ ஆனந்த் நீலகண்டன் தங்களுடன் உரையாடல் நிகழ்த்தியிருப்பார். இங்கு சென்னையில் ‘தி இந்து’ இதற்கு முன்பு...
வெண்முரசு, நிறைவின் கணம்
வெண்முரசு நூல்கள் வாங்க
வெண்முரசு மின்னூல்கள் வாங்க
அன்புள்ள ஜெமோ,
கடந்த இரண்டரை வருடங்களாக வெண்முரசு வாசித்து இன்றுடன் நிறைவடைந்தது. இந்த வாசிப்பனுபவத்தை விவரிக்க என்னால் சொல்கோர்க்க முடியவில்லை. ஆனாலும் இந்த அனுபவத்தை எங்களுக்கு அளித்த உங்களுக்கு...