தினசரி தொகுப்புகள்: February 7, 2023
காமம், உணவு, யோகம்
அன்புள்ள அண்ணா,
இது எனது முதல் கடிதம்,ஆகவே மரியாதைக்குரிய ஆசானுக்கு என் பணிவான பாதம் பணிந்த வணக்கங்கள்,
என்னுள் பொங்கி வரும் சிந்தனைகள் அனைத்தும் இப்பொழுது உங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சிந்தனை மட்டுமல்ல நீங்கள் வழிகாட்டிய...
புகையிலை விடு தூது
தமிழின் 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று தூது. அதில் அழகர் கிள்ளைவிடு தூது போன்ற பக்தி இலக்கியங்களும் உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சுவிடு தூது போன்ற தத்துவநூல்களும் உள்ளன. சுவாரசியமான ஒரு நூல் புகையிலை...
மரபு, குறள் – ஓர் இணையதளம்
அன்பு ஜெ,
வேலையாக வெளியிலே அலையும்போதெல்லாம் எதையேனும் கேட்டுக்கொண்டே செல்வது எனக்கு விருப்பம். அது என்னைக் காரோட்டும் அலுப்பிலிருந்து விரட்டும். 15 மணிநேரம்கூட நில்லாமல் காரோட்டுவதுண்டு. இன்றைக்கு ஒருமணி நேர ஓட்டத்தில் உங்களுடைய மரபு...
ஆசிரியன் எனும் நிலை, கடிதம்
உளம் கனிந்த ஜெவிற்கு,
இன்றைய ஏற்பும் நிறைவும் என்ற அற்புதமான கடிதம் படித்ததும் மனம் இக்கடிதத்தை எழுத தூண்டியது. 2022 வருடம் எனக்கு பல அதிசயங்கள் நிகழ்ந்த வருடம். 2021 விஷ்ணுபுரம் விழாவில் தங்களை...
மழை பாடலாகும்போது… ரம்யா மனோகரன்
மழைப்பாடல் - செம்பதிப்பு வாங்க
மழைப்பாடல் மின்னூலகம்
நேற்றுவரை வாழ்ந்திருந்த மழைப்பாடல் வாழ்க்கைப் பகுதியின், குறிப்பு தொகுப்பாய் இப்பதிவு அமையட்டும் என்று மனம் விழைந்தாலும்,இதில் ஆசிரியர் சொல்வது போல், “கைக்குக் கிடைத்த வண்ணத்தை அள்ளி திரையில்...