தினசரி தொகுப்புகள்: January 29, 2023

அழைப்பை எதிர்நோக்கியா?

திரு ஜெமோ நீங்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். புத்தகக் கண்காட்சியில் மட்டும் தமிழ்நாட்டு அரசை நான்கு காணொளிகளில் புகழ்ந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களை எந்த இலக்கியவிழாவிலும் அவர்கள் அழைப்பதில்லை. அழைக்கவும் போவதில்லை....

வேட்டையின் கதைகள்

விலங்குக் கதைகள், வேட்டைக் கதைகளில் எனக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வமுண்டு. தமிழில் அதிகமாக விலங்குகள் வரும் கதைகளை எழுதியவன் நானாக இருக்கலாம். விலங்குகளைச் சார்ந்து எழுதுவதன் முதன்மைக் காரணம் அவை வெறும்...

இராம. கண்ணபிரான்

இராம. கண்ணபிரான் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர். நா. பார்த்தசாரதி பாணியில் அறப்பிரச்சாரம் சார்ந்த கதைகளை எழுதியவர். முக்கியமாக அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து சிங்கப்பூர் இலக்கிய உலகை உருவாக்கியவர் என்று கருதப்படுபவர்.

யாதுமாகி 

(அ.முத்துலிங்கம் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை) எழுத்தாளர்கள் கி.ரா-வும், அ. முத்துலிங்கமும் எனது ஞானத் தந்தைகள் என்று சொல்லி நெருங்கியவர்களிடம் பெருமை கொள்வது வழக்கம். கி.ரா.வையாவது நேரில் பார்த்து இருக்கிறேன். என்...

நீர்நிலவும் வான்நிலவும்

அன்பின் ஜெ, கூட்டத்துடன் தனித்திருத்தல் உரை மிகச் சிறப்பாக இருந்தது.  வாழ்நாள் முழுமைக்கும் விரித்தெடுத்துக்கொள்ளக்கூடிய பல்வேறு படிமங்களின் வழி நிகழ்த்தப்பட்ட மிகச் செறிவான உரை. பொதுவாக கலைப்படைப்புகள் வழியாக Catharsis நிகழ்வதை கண்டிருப்போம். இம்முறை ஒர் உரையில் அது நிகழ்ந்தது. கீதைத்தருணம் கட்டுரையில் முறிவுக்கணங்களில்...

புத்தகக் கண்காட்சி சந்திப்புகள், கடிதம்

அன்புள்ள ஜெ, புத்தகக் கண்காட்சியில் நான் ஜனவரி-9’ என்கிற அறிவிப்பை முதல்நாள் இரவுதான் பார்த்தேன். எப்படியும் போய்விடுவது என அப்போதே முடிவெடுத்தேன். ஆனால் உங்களைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கை நாற்பது சதவீதம்தான். எங்காவது போகவேண்டுமென...