தினசரி தொகுப்புகள்: January 12, 2023

தத்துவ வகுப்புகள் எவருக்கு?

அன்புள்ள ஜெ முதலில் இத்தனை தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். இந்த வகுப்பு சென்னையில் நடக்கின்றது என்று தவறாகப் தொடர்புகொண்டேன். வேலையில்லாத நிலையில் இது பெரிய செலவாகத்தோன்றும் அதே நேரம் sponsorship பெற்று பங்கேற்கும்...

அ.இராகவன்

அறிஞர்களை நினைவுகூர்வதன் வழியாகவே அறிவியக்கத்தை நிலைநிறுத்த முடியும். அ.இராகவனை நினைவில் நிறுத்தவேண்டிய பொறுப்பு கொண்டவர்கள் திராவிட இயக்கத்தவர். ஆனால் அவர் நேரடியான கட்சிப்பணி செய்தவர் அல்ல. மிகைகளையும் திரிபுகளையும் முன்வைத்து உணர்ச்சிகளை தூண்டியவரும்...

சோர்பா என்னும் கிரேக்கன்- பிரவீன் குமார்

மனித இருத்தலில் மிகவும் மேன்மையானதும் , அடிப்படையானதும்  உணவு. உணவினை எப்போதும்  சுவைத்து, அதில் தன்னை இழந்து உண்கிறார்  சோர்பா. அவருக்கு இந்த நொடி தன்  முன் இருக்கும்  வறுத்த பன்றியின் சுவைக்கு...

கூந்தல், கடிதம்

கூந்தல் வாங்க அன்புள்ள ஜெ அண்மையில் ஜா.தீபா ஓர் உரையில் கூந்தல் என்னும் சிறுகதை பற்றிச் சொல்லியிருந்தார். அந்தச் சிறுகதை எந்த தொகுப்பில் உள்ளது? அந்தக்கதை எந்த இதழில் பிரசுரமானது என்று தேடிப்பார்த்தேன். உங்கள் கதைகள்...

விஷ்ணுபுரம், ஓர் ஓவியத்தின் கதை

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க விஷ்ணுபுரம்  வெள்ளிவிழா செம்பதிப்பு  வாங்க அன்பு ஜெ, விஷ்ணுபுரம் விழாவிற்கு பின்னால் அமைப்பாளர்களாக இருக்கும் நண்பர்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன், துல்லியமான செயல்திட்டத்துடன்- அதை நிறைவேற்றுவதில் எவ்வளவு கச்சிதமாக இருப்பார்கள் என்று - 2021...

கோவை சங்க இலக்கிய உரை, கடிதங்கள்

https://youtu.be/rS6b3Xr5sgQ அன்புள்ள ஆசிரியருக்கு, மிக அருமையான உரை.  இயற்கை காட்சி வழி உன்னதமாக்கல் , குகை ஓவியங்கள்-> சங்க இலக்கியங்கள்->பக்தி இலக்கியம்->சீவக சிந்தாமணி+கம்ப ராமாயணம் போன்ற காவியங்கள் என அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்த மலர்துளிகள் போல பல...