தினசரி தொகுப்புகள்: January 11, 2023
பெருகும் வண்ணங்களின் நிலம்
மகாபாரதம் பற்றி இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒருவரிடம் பேசும்போது எப்போதும் அவர் அடையும் துணுக்குறல் ஒன்றுண்டு. பாரதம் என்பது இந்தியாவின் பெயர், ஒரு நூலுக்கும் அதே பெயர் அமைந்திருக்கிறது. உலகில் ஒரு தேசத்தின்...
கிருத்திகா
கிருத்திகாவின் எழுத்து தமிழில் ஒரு விசித்திரமான நிகழ்வு. அவருடைய எந்த படைப்பும் இலக்கியமாக அவற்றின் முழுமையை அடையவில்லை. பெரும்பாலானவை அவருடைய முயற்சிகள் மட்டுமே. ஏனென்றால் அவர் இலக்கியச் சூழலில் செயல்படவில்லை. இலக்கியம் சார்ந்த...
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு
பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு பற்றி கடிதமெழுதி ஓராண்டாகிவிட்டது. ஐந்தாறு வருடம் நவநீதம் அவர்கள் மற்றும் என் மிகச்சிறு பங்களிப்புடன் 67 பறவைகள் கொண்ட அறிமுக கையேட்டை அனுப்பினேன் அல்லவா! இப்போது...
சிரிப்பின் கலை -கடிதங்கள்
ஆனையில்லா தொகுப்பு வாங்க
ஜெயமோகன் நூல்கள் வாங்க
ஆனையில்லா மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
அண்மையில் நான் வாசித்த மகத்தான Stress buster என்றால் அது ஆனையில்லா தொகுப்புதான். எனக்குப் பிடித்தமான நூல் அபிப்பிராய சிந்தாமணி. அதிலுள்ள நகைச்சுவை...
பெருங்கை, கடிதங்கள்
பெருங்கை
அன்பு ஜெ,
இந்தச் சிறுகதையில் இழையோடும் மெல்லிய காதல் இனிமையானது. சொல்லுவதற்கு முந்தய கணம் வரை இருவருக்கும் இருக்கும் தத்தளிப்பே கதையை நகர்த்திச் செல்கிறது. “கொண்டு குடு மக்கா. ஒன்ன எனக்கு சீவனாக்கும்னு சொல்லுததுக்கு வளவி குடுக்கறது...