தினசரி தொகுப்புகள்: January 3, 2023

மைத்ரி விமர்சன அரங்கு

மைத்ரி நாவல் வாங்க  மைத்ரி மின்னூல் வாங்க அஜிதனின் மைத்ரி விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் புதியநூல்களில் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது (2023ல் நான் பன்னிரு காதல்கதைகள் என்னும் தொகுப்பை வெளியிட்டு அதை முறியடிக்கவிருக்கிறேன்) அந்நாவலின் இரண்டாம் பதிப்பு...

விதைமுளைக்கும் மழை

மழைப்பாடல் செம்பதிப்பு வாங்க மழைப்பாடல் மின்னூல் வாங்க வெண்முரசு எழுதி முடித்தபின் அதிலிருந்து உளம் விலகி பிறிதொருவனாக ஆகி இங்கு நின்றிருந்து அந்நாட்களைத் திரும்பிப்பார்க்கையில் ஒரு பெரும் தியான அனுபவத்தின் வெவ்வேறு தருணங்களாகவே அதை எண்ண...

கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர்  

ஒலிப்பதிவுகள் வருவதற்கு முந்தைய இசைக்கலைஞர்கள் ஒருவகையில் துரதிருஷ்டசாலிகள். அவர்களின் இசை கேட்கமுடியாமலேயே காற்றில் மறைந்தது. ஆனால் இன்னொருவகையில் அவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்களின் இசையைப் பற்றிய தொன்மங்கள் வாழ்கின்றன. அவற்றினூடாக நாம் ஒரு தேவசங்கீதத்தை...

யோகம், ஆசிரியர்

யோக முகாம், கடிதம் முழுமையான யோகம் யோகம்: நல்லூழ் விளைவு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நீண்ட  நேர பயணத்திற்கு பின்பு பயிற்சி முகாமிற்கு மிக சரியாக பயிற்சி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சென்றடைந்தேன். குருஜி. சௌந்தர் அவர்களின்...

விஷ்ணுபுரம் விழா கடிதம்

அன்புள்ள ஜெ, தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக விஷ்ணுபுரம் விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியிருக்கிறேன். இலக்கிய நிகழ்வுகளில் பங்குகொள்வதற்க்கு இணையாக நண்பர்களைச் சந்திக்கும் நாட்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கச் செய்யும் விழா இது. நோய்க்காலத்துக்குப் பின்பான கடந்தவருட விழாவில்...

ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும், ஒரு பார்வை

நேற்று அஜிதனின் ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ சிறுகதையை வாசித்தேன். சமீபத்தில் வாசித்த சிறுகதைகளில் பெரும் பரவசத்தை அளித்த சிறுகதை. அஜிதன் தமிழின் எதிர்கால நம்பிக்கைகளில் ஒருவர். பாரதி , பாஞ்சாலி சபதத்தை ‘’தமிழுக்கு உயிரும்...