தினசரி தொகுப்புகள்: December 29, 2022

அரூ சிறுகதைப் போட்டி

அன்புள்ள வாசகர்களுக்கு நான்காவது அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியைத் தற்போது அறிவித்துள்ளோம். போட்டி விபரங்கள்: https://aroo.space/contest-2022/ இதுவரை நடத்தப்பட்ட மூன்று போட்டிகளில் தேர்வான கதைகளும் நடுவரின் மதிப்புரையுடன் மூன்று அச்சு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. தமிழில் அறிவியல் புனைவு எழுத ஒரு சிறு...

முழுமையான யோகம்

அன்புள்ள ஜெ, 20 வருடங்கள் முன்பு வேதாத்ரி மகரிஷி அவர்களின் காயகல்ப பயிற்சியில் கலந்து கொண்டு சில நாட்கள்/வாரங்கள் அவற்றை செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்.  நான் முறையாக உடல் சம்பந்தபட்ட ஒரு பயிற்சி வகுப்புக்கு...

வடதிருமுல்லைவாயில் புராணம்

வடதிருமுல்லை வாயில் சென்னைக்கு அருகே ஆவடி அருகே உள்ள தலம். இங்கே மாசிலாமணீஸ்வரர் ஆலயம் உள்ளது. பாடல்பெற்ற தலம். இதன் தலவரலாற்றை திருமயிலை சண்முகம் பிள்ளை எழுதியிருக்கிறார். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்...

விஷ்ணுபுரம் விழா 2022 கடிதங்கள்

அன்பு ஜெ, வணக்கம்.நலம் விழைகிறேன். இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழா தான் நான் கலந்து கொண்ட முதல் இலக்கியநிகழ்வு. என் முதல் மேடையும் கூட. முதல் நூலான சக்யை வெளியீட்டிற்கு மட்டுமே சென்னைக்கு சென்றேன். முதல் நாள்...

தர்பாரி ராகம்- வெங்கி

அன்பின் ஜெ, வணக்கங்களும் அன்பும். "சிவபால் கஞ்ச்"சின் தர்பாரில் சில நாட்கள் புன்னகையும், சிரிப்புமாய் கழிந்தன. "என்னங்க பாவா சிரிச்சிட்டேயிருக்கீங்க?" - வாசித்துக் கொண்டிருந்த நான், அம்முவின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். வாசிப்பின் நேரம் முழுவதும் என்னை அறியாமல், முகம் சிரிப்பில்,...

விசும்பு – ஒரு வாசிப்பு

விசும்பு அறிவியல் புனைகதைகள் வாங்க  விசும்பு மின்னூல் வாங்க  தமிழில் அறிவியல் புனைக்கதைகளை சுஜாதா எனும் ராட்சஸ உருவத்தின் நிழல் படியாமல் எண்ணிப்பார்க்க இயலாது. இந்தக் குறிப்பை எழுதுவதற்காக சுஜாதாவின் சில அறிவியல் புனைக்கதைகளை இணையத்தில் மீள்...