தினசரி தொகுப்புகள்: December 26, 2022

முருகபூபதிக்கு இயல்

லெ.முருகபூபதி தமிழ் விக்கி கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2022 ஆம் ஆண்டுக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஈழ எழுத்தாளர் லெ.முருகபூபதிக்கு வழங்கப்படுகிறது. முருகபூபதி முதன்மையாக இதழாளர். ஆஸ்திரேலியாவுக்கு குடிபோன பின் இலக்கியச்...

இந்துஞானத்தின் அடித்தளக் கற்கள்

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள் மின்னூல் வாங்க இந்துஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்னும் இந்நூல் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் ஒரு வரி கடிதத்திலிருந்து தொடங்கியது. ஒரு காலத்தில் அவருக்கும்...

மாம்பழக் கவிசிங்கராயர்

மாம்பழக் கவிராயரின் கவிதைகளை இணையநூலகம் வழியாக படித்தேன். அவை கவிதைகள் அல்ல, குறுக்கெழுத்துப்போட்டிகள் என்னும் எண்ணம் உருவானது. ஆனால் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொண்டாடப்பட்ட கவிஞர். என் ஐயம் இதுவே. இன்று...

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022, கடிதங்கள்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள் விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள் விஷ்ணுபுரம் விழா 2022 எழுத்தாளர் ஜெ.மோ அவர்களுக்கு, நலமறிய ஆவல் வணக்கம், என் பெயர் ஹரிராமகிருஷ்ணன் நான் முதுகலை இயற்பியல்...

சாகித்ய அக்காதமி, யானை டாக்டர்

யானைடாக்டர் வாங்க உங்கள் கண்ணில் பட்டதா என்று தெரியவில்லை. ஆனடாக்டர் மொழிபெயர்ப்பு சாஹித்ய அகடமி மலையாள மொழிபெயர்ப்பு குறும்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது... https://sahitya-akademi.gov.in/pdf/Pressrelease_TP-2022.pdf அன்புடன் ஆர்வி அன்புள்ள ஆர்வி, ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சொன்ன பின் கவனித்தேன். உண்மையில் விருது கிட்டத்தட்ட...

அறம், ஆங்கில விமர்சனம்

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஜெயமோகனின் அறம் தொகுப்பிற்கு (Stories of the True) எழுதப்பட்ட திறனாய்வின் தமிழ் மொழிபெயர்ப்பு இது A Search for Moorings: N Kalyan Raman- தமிழில்: பிரியதர்ஷினி சிவராஜா அறம் (தமிழ்)வாங்க  Stories...