தினசரி தொகுப்புகள்: December 17, 2022

விஷ்ணுபுரம் விழா-இன்றைய அமர்வுகள்

இன்று (17 டிசம்பர் 2022) காலை 9 மணிமுதல் ராஜஸ்தானி சங் அரங்கில் விஷ்ணுபுரம் 2022 விருதுவிழாவை ஒட்டி நிகழும் கருத்தரங்கு தொடங்கும். இதில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான படைப்பாளிகள் கலந்துகொள்கிறார்கள். மேடையில்...

படைப்பு என்னும் பலிச்சோறு -ரா.செந்தில்குமார்

சாரு நிவேதிதா கோணல் பக்கங்கள் என்கிற பெயரில் இணையத்தில் தொடர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தபோது அவருடைய வாசகனானேன். வாசிப்பு இன்பம் என்பதற்க்கு உதாரணமான கட்டுரைகள் அவை. எந்த விஷயத்தையும் சுவாரஸ்யபடுத்தும் அந்த எழுத்து நடை...

இடைவெளியும் தொடர்ச்சியும்- விஷால் ராஜா

(விஷ்ணுபுரம் அரங்கில் பங்குபெறும் இளம்படைப்பாளிகள் பற்றிய வாசிப்புகள் வெளிவந்த சூழலில் விமர்சனபூர்வமாக அணுகும் இக்கட்டுரை மேலும் விவாதங்களைக் கோருகிறது)1. மலையாள விமர்சகர் பி.கெ.பாலகிருஷ்ணன் சிறுகதைக்கும் நாவலுக்குமான வேறுபாடு பற்றி சொல்லும்போது சிறுகதைக்கு ஒரு திட்டவட்டமான...

கார்த்திக் புகழேந்தி -கடிதம்

கார்திக் புகழேந்தி தமிழ் விக்கி அன்புள்ள ஜெ கார்த்திக் புகழேந்தி பற்றிய தமிழ் விக்கி பதிவின் வழியாக அவரைப் பற்றிய கார்த்திக் புகழேந்தி என்ற கதைசொல்லியின் கதை! என்னும் கட்டுரைக்குச் சென்றேன். அவரை இன்னும் அணுக்கமாகப்...

விஜயா வேலாயுதம், கடிதம்

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம்  அன்பின் ஜெ, நலம்தானே? சென்ற மார்ச் மாதத்தில் ஒரு ஞாயிறு இரவு தகடூர் புத்தகப் பேரவை, ஐயா மு. வே அவர்கள் பங்கேற்ற இணைய நிகழ்வொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஐயா எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்ட “இதயம் தொட்ட...

அ.வெண்ணிலா சிறுகதை  வாசிப்பனுபவம்.

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா பெண் உடலை காம உலகின் வாசல் என்றே ஆண் நினைக்கிறான்.  கதவைத் திறக்கும் முன் அவ்வுடலே காம உலகின் தீராத வெம்மையில் தகித்து நிற்கும் கணங்களே அவளை எல்லைகள் தாண்டிச்...