தினசரி தொகுப்புகள்: December 16, 2022
ஒன்றும் செய்யாமலிருப்பதன் கலை
அன்புள்ள ஜெ
நலமா?
தொடர்ச்சியாகப் பயணக்கட்டுரைகள். டிசம்பரில் நீங்கள் கோவையில் அவ்வளவு பெரிய விழாவை ஒருங்கிணைக்கிறீர்கள். அழைப்பாளர்களை திரட்டுவது முதல் அரங்குவரை ஏகப்பட்ட வேலைகள். நண்பர்களை ஒருங்கிணைப்பதே பெரிய வேலையாக இருக்கும். ஆனால் சம்பந்தமே இல்லாதவர்...
அதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள் -கணேஷ் பாபு
சென்னையின் அரசு நூலகம் ஒன்றிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். புத்தக அடுக்குகளை மேய்ந்துகொண்டிருந்தபோது, அந்தச் சூழலின் மௌனத்தைக் கலைத்தது ஒரு பெண்குரல். உண்மையைச் சொல்வதாக இருந்தால், அது பெண்ணின் குரல் அல்ல, அதிகாரத்தின் குரல்....
நட்சத்திரவாசிகள் – ஆமருவி தேவநாதன்
அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?
விஷ்ணுபுரம் விழாவில் கார்த்திக் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார் என்று அறிந்தேன். நான் சமீபத்தில் வாசித்த, துறை சார்ந்த, தரமான புனைவெழுத்து அவருடையது. அவரது ‘நட்சத்திரவாசிகள்’ நாவல் குறித்த...
யூசுப், கடிதம்
விஷ்ணுபுரம் விருந்தினர்: குளச்சல் மு யூசுப்
வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
இந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த பெருமை அளிக்கும் விஷயம் மு.யூசுப் அவர்களின் அமர்வு. விஷ்ணுபுரம் மேடையிலே...
போகன் -அபூர்வங்களையும், அபத்தங்களையும் காட்சிப்படுத்தும் கலைஞன்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர்
போகன் சங்கர் என்ற எழுத்தாளரை வகைப்படுத்துவது மிகக் கடினமான செயல். அவர் ஒரு கவிஞரா, கட்டுரையாளரா, சிறுகதை ஆசிரியரா, குறுங்கதைகளின் முக்கியப் புள்ளியா அல்லது விமர்சகரா? இவை அனைத்தும்...