தினசரி தொகுப்புகள்: December 13, 2022
கதே இன்ஸ்டிடியூட் உரையாடல்
உலகம் முழுக்க ஜெர்மானிய கலை- கலாச்சார அமைப்பு கதே இன்ஸ்டிடியூட் என்னும் பெயரில் நிகழ்கிறது. சென்னையில் அதன் பெயர் மாக்ஸ்முல்லர் பவன். அங்கே தொடர்ச்சியாக இலக்கியச் சந்திப்புகள் முன்னொரு காலத்தில் நடைபெற்று வந்தன....
சாங்கோபாங்கர்
சாங்கோபாங்கம் என்றால் ச அங்கம் + உப அங்கம் என்று பிரித்து, உடலுடன் இணைந்தவையும், எல்லா உறுப்புகளும் என பொருள்படும். அதாவது முழுதுடலும். சாங்கோபாங்கமாக விழுந்து கும்பிடுதல்.
அப்பெயரில் ஒரு தமிழறிஞர் இருந்தார். அவர்...
சாரு நிவேதிதா ஏன் இப்படி எழுதுகிறார் ?- அனீஷ் கிருஷ்ணன் நாயர்
(அ)
சில நாட்கள் முன்பு "பிரியாணி" என்ற மலையாள திரைப்படத்தை பார்த்தேன். The Great Indian kitchen அளவிற்கு ஊடக வெளிச்சத்தை பெறாத திரைப்படம். திரைப்படத்தின் கருப்பொருள் மற்றும் கதாபாத்திரங்களின் பின்னணி ஆகியவை நமது...
அகரமுதல்வனின் பான் கீ மூனின் றுவாண்டா தொகுப்பை முன்வைத்து
மக்களின் வாழ்க்கைத் துயரங்களை சொல்லும் கதைகளை இதற்கு முன் படித்திருந்த போதும், படுகொலைகளுக்கு நடுவே மீண்டு வந்து அகரமுதல்வன் எழுதும் கதைகள், படிக்கிறவாசகனை சல்லி சல்லியாய் துளைத்தெடுத்து விடுகின்றன. ஈழத்து மக்களின் நிலை...
அம்மாவின் பேனா – ஒரு கடிதம்
அம்மாவின் பேனா – கடிதம்
மதிப்பிற்குரிய ஜெ,
தினமும் காலையில் கல்லூரி பேருந்தில் பயணிக்கும் போது தங்கள் கட்டுரைகளைப் படிப்பது வழக்கம். அதில் ஏதாவது ஒன்று அன்று முழுவதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
கவிஞர் சதாரா மாலதியை...