தினசரி தொகுப்புகள்: December 10, 2022

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022

விஷ்ணுபுரம் இலக்கிய விருது - தமிழ் விக்கி விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் - தமிழ் விக்கி சாரு நிவேதிதா தமிழ் விக்கி Charu Nivedita - Tamil Wiki விஷ்ணுபுரம் விருது 2022 - தொகுப்பு எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு...

ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்தில் இரண்டாவது சந்திப்பு

ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள விஷ்ணுபுரம் அலுவலகத்தில் வரும் 11.12.22 ஞாயிறு காலை 10.30 முதல் மதியம் 1.30 வரை கமலதேவியின் சில படைப்புகள் மீது கலந்துரையாடல் நடைபெறும். லண்டன் சிவா...

கே.பி.வினோத், ராஜன் சோமசுந்தரம், நான்கு பருவங்கள்

எங்கள் விஷ்ணுபுரம் கும்பலைச் சேர்ந்த கே.பி.வினோத்தை பலர் அறிந்திருக்கலாம். பயணங்களில் உடனிருப்பார். ஆகவே பல பயணநூல்களின் கதாபாத்திரமும் கூட. அவர் ஒரு முக்கியமான கணினி மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரி. அமெரிக்காவில் பல ஆண்டுகள்...

மலேசியா வாரம்-2

தமிழ் விக்கி எழுத்தாளனுக்குக் கொடுப்பது என்ன?   இருபத்து ஐந்தாம் தேதி காலையில் எழுந்து எட்டு மணிக்கெல்லாம் தயாராகிவிட்டோம். எனக்கு எப்போதுமே பிடித்தமான வெந்நீர்க் குளியல். காலை மிக அற்புதமாக தொடங்குகிறது என்னும் உணர்வை...

மமங் தாய் – அருணாச்சல் கதைகள் 2

மமங் தாய் – தமிழ் விக்கி அடேலா மற்றும் கெப்பியின் அமைதி லோசி எங்களுக்காக ஒரு கொண்டாட்ட விருந்தை சமைத்துக்கொண்டிருந்தாள். ஹோக்சோ, மோனாவுடன் அந்த மூங்கில் வராந்தாவில் உட்கார்ந்து, நெருக்கமாக அமைந்த வீடுகளிலிருந்து எழும் விறகுப்...

வ.ரா

சிலர் வாழ்நாள் முழுக்க இலக்கியத்தில் செலவிட்டிருப்பார்கள். இலக்கிய ஆளுமையாக திகழ்ந்திருப்பார்கள். இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டிருப்பார்கள். ஆனால் தங்களுக்கென குறிப்பிடும்படியான இலக்கிய ஆக்கங்கள் இல்லாத நிலையில் காலத்தால் மறக்கப்பட்டுமிருப்பார்கள். மலையாளத்தில் கேசரி பாலகிருஷ்ண பிள்ளை...

நான்தான் ஔரங்கசீப் : ஒரு பின்நவீனத்துவ காவியம் – போகன் சங்கர்

விஷ்ணுபுரம் விருது,2022 சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  இந்தத் தலைப்பு ஒரு முரண். காவிய மரபும் பின் நவீனத்துவமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. காவியங்கள் ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளை ஒற்றையாய்த் தொகுத்து சாராம்சமாய் உரத்து ஒலிக்கும் ஒற்றை...