தினசரி தொகுப்புகள்: December 9, 2022
மொழி – மொழியாக்க போட்டி முடிவுகள்
‘மொழி' இணையதளம் நடத்திய தமிழ்-ஆங்கில சிறுகதை மொழியாக்கப் போட்டியின் முடிவுகள் இன்று (Dec 10) ஒரு இணையவழி நிகழ்வு மூலமாக அறிவிக்கப்படவுள்ளன.
போட்டி நடுவர்களான என். கல்யாண் ராமன் மற்றும் தீபா பஸ்தி, மற்றும்...
ரத்தசாட்சி இன்று முதல்
https://youtu.be/Lu6VGJQTGXc
நண்பர் ரஃபீக் இஸ்மாயீல் இயக்கி வெளிவரும் ரத்தசாட்சி திரைப்படம் இன்றுமுதல் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது. இந்தியாவிலேயே மிகக்குறைவான கட்டணம் கொண்ட ஓடிடி தளம் இது. ஒருநாளுக்கு ஒரு ரூபாய் என்னும் அளவில். தெலுங்கு,தமிழ்...
மலேசியா வாரம்-1
பூஜாங் பள்ளத்தாக்கு
வீ.நடராஜன்
சோழன் வென்ற கடாரம்
ஸ்வீடனில் இருந்து திரும்பி நாலைந்து மணிநேரம்தான் நண்பர் சென்னை ஷண்முகம் வீட்டில் இருந்தோம். அன்று மாலையே கிளம்பி விமானநிலையம் சென்றோம். நள்ளிரவில் மலேசியாவுக்கு கிளம்பினோம். நான் பகலில் தூங்கவே...
மமங் தய், அருணாச்சல் கதைகள்
மமங் தாய் – தமிழ் விக்கி
வானத்திலிருந்து விழுந்த பையன்.
ஹோக்சோ முதன்முதலில் இந்த உலகை நோக்கி தன் கண்களைத் திறந்தபோது பச்சை நிறத்தைக் கண்டான். சுவர்போன்று எழுந்த பச்சை மரங்களும், மூங்கில்களும். அவன் கன்னத்தில்...
ராஜம்மாள் தேவதாஸ்
உயர்கல்வி கற்றவர்கள் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வசதியான பதவிகளில் அமர்ந்து மேலும் மேலும் வெற்றிபெறும்போது அதுவே இயல்பானது என நமக்குத் தோன்றுகிறது. அவர்கள் இந்தியாவின் பின்தங்கியச் சூழலையும், வசதியின்மைகளையும் குறைகூறுவது இன்று ஒரு பெரிய...
பிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
1
தமிழிலக்கியத்தில் சாரு நிவேதிதா என்ற பெயருடன் சேர்ந்தே வரும் சொல் ’பிறழ்வெழுத்து.’ வாசகர்களும், விமர்சகர்களும் எந்த ஒரு எழுத்தாளனுக்கும் இப்படி ஒரு அடையாளத்தை உருவாக்குவதை நாம் காணலாம். அதுவே அவ்வெழுத்தாளனை வாசிக்க அவனது...
போகனின் திகிரி
திகிரி வாங்க
போகனின் சிறுகதை தொகுப்பான திகிரி, பெண்ணின் உணர்வுகளையும் ஆணுடனான உறவுகளும் அதில் அவள் கொள்ளும் இன்னல்கள் என பெண்களின் வெவ்வேறு சுழல்களையம், துயரங்களையும் சித்தரிக்கிறது. இந்த எல்லாக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான கருவைகொண்டுள்ளது...