தினசரி தொகுப்புகள்: December 8, 2022

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர் – மமங் தய்

திட்டமிட்டு செய்யவில்லை. இயல்பாகவே அமைந்துவிட்டது. தமிழிலக்கியத்தில் சாரு நிவேதிதா ஒரு தனித்த வழியில் செல்பவர். அருணாச்சலப் பிரதேசமும் அப்படித்தான். மறைந்திருக்கும் நிலம் என அதை மமங் தய் குறிப்பிடுகிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் இலக்கிய...

மமங் தாய் கவிதைகள்

மமங் தாய் - தமிழ் விக்கி மமங் தாய் 2022 விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். அவர் எழுதிய கவிதைகள் பிறப்பிடம் அந்த மழைக்கும் மேகப்பெண்ணுக்கும் பிறந்த பிள்ளைகள் நாங்கள், கற்களுக்கும் பாறைகளுக்கும் சகோதரர்கள், எங்கள் பெரிய வீடுகளில் மூங்கில்களாலும், கொடிகளாலும்...

பனிநிலங்களில் -8

ஸ்வீடனில் எங்கள் கடைசிநாட்களில் பனிபெய்தது. அது வழக்கத்துக்கு மாறான விஷயம். டிசம்பர் மத்தியில்தான் பனிப்பொழிவு இருக்கும். ( இவ்வாண்டு கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது). ஸ்வீடன் ரவி அனுப்பிய புகைப்படங்களில்...

ரசிகன்

சிலர் வரலாற்றில் இருந்து முழுமையாகவே மறைந்துவிடுகிறார்கள். அவர்களில் ஒருவர் நா.ரகுநாதன். ரசிகன் என்ற பெயரில் எழுதியவர். அவருடைய ஒரு புகைப்படம்கூட இல்லை. ஆனால் இலக்கிய ஆசிரியனுக்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. கொஞ்சமேனும்...

மலைகள் நகர்வதுமில்லை உறைவதுமில்லை- ராயகிரி சங்கர்

விஷ்ணுபுரம் விருது,2022 சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  தமிழில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட படைப்பாளிகளில் முதன்மையானவர் சாரு நிவேதிதா. சாருவின் புனைவுகள் முதல் வாசிப்பின்போது எளிய விவரணைகள் மற்றும் செய்திக்குறிப்புகளால் ஆனது எனத்...