தினசரி தொகுப்புகள்: December 6, 2022

சென்னையில் ஒரு சந்திப்பு

இலக்கிய விழாக்களில் இருந்து இலக்கிய விழாக்களுக்கு. வரும் டிசம்பர் 8 மாலை ஆறு மணிக்கு சென்னை கோதே இன்ஸ்டிடியூட் அரங்கில் ஒரு சந்திப்பு உரையாடல்.

ரத்தசாட்சி டிரெயிலர்

https://youtu.be/SMnsEI23uEw என்னுடைய கைதிகள் கதையை ஆதாரமாக்கி ரஃபீக் இஸ்மாயில் திரைக்கதை- வசனம் எழுதி இயக்கும் ரத்தசாட்சி படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.

பனிநிலங்களில்-6

ரோவநேமி சாண்டாகிளாஸ் கிராமம் சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டது. ரோவநேமி நகரம் ஃபின்லாந்தின் லாப்லாந்து மாவட்டத்தின் தலைநகர். உலகமெங்குமிருந்து பனிக்காலத்துக் கேளிக்கைகளுக்காக அங்கே பயணிகள் வருகிறார்கள். அதன்பின் வசந்தகாலக் கேளிக்கைகளுக்காக வருகிறார்கள். முழுக்கமுழுக்க சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கும்...

சிங்காரவேலர்

இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் சிங்காரவேலர். அவருடைய வாழ்க்கை பல படிகள் கொண்டது. காங்கிரஸில் தொடங்கி பொதுவுடைமை கட்சி வழியாக சுயமரியாதை இயக்கம். ஏறத்தாழ முழுமையான தரவுகளுடன் மிக விரிவான பதிவு...

பெங்களூர் இலக்கியவிழா, மொழி -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், தங்கள் தளத்தில் நீங்கள் பெங்களூர் இலக்கிய விழாவிற்கு வருவதாக வெளியானவுடன், கண்டிப்பாக இந்த தடவை தயக்கங்களை மீறி எப்படியாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். நான் இங்கு...

சாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – காயத்ரி. ஆர்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  சாருவின் புனைவெழுத்தில் இதுவரை பரிச்சயம் இல்லாதவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை இங்கு சொல்ல முயற்சிக்கிறேன். தமிழில் உள்ள மற்ற புனைவுகளைப்போல் சாருவின் புனைவுகளை அணுகினால் ஒன்றும் புரியாது. ஏமாற்றம்தான் மிஞ்சும்....

மத்துறு தயிர்,கடிதம்

அறம் வாங்க  அன்பு ஜெ, ராஜமார்த்தாண்டனின் வாழ்க்கையை, அதிலிருக்கும் தேடலை ஒற்றைப் பாடலில் அடைக்க முடியும் ஒன்றைக் கண்டுகொண்ட தருணத்தில்  மத்துறு தயிர் சிறுகதையை ஆரம்பித்துவிட்டீர்களோ என்று தோன்றியது. அங்கிருந்து ராஜமார்த்தாண்டனின் விக்கி பக்கம், அதன்...