தினசரி தொகுப்புகள்: December 4, 2022
பனிநிலங்களில்-4
ஒருநாள் முழுக்க ஸ்டாக்ஹோம் நகரில் செலவிட்டோம். இந்தியாவின் மாலை ஆறுமணிக்கு இருக்கும் வெளிச்சம் நடுப்பகலிலும் இருந்தது. விமானத்தில் வரும்போது பார்த்தேன், மேலே முகில்களால் ஆன மிகச்செறிவான கூரை. இறங்கி நடக்கமுடியும் என்று தோன்றும்....
எம்.கோவிந்தன்
எம்.கோவிந்தன் தமிழில் ஒரு சொல்கூட பேசமுடியாதவர். ஆனால் நவீனத் தமிழிலக்கியத்திற்கும் சிந்தனைக்கும் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழக திராவிட இயக்கங்களுடன் அணுக்கமாக இருந்தார். எம்.என்.ராய் மார்க்ஸிய கட்சிக்கு வெளியே இருந்த சோஷலிச, திராவிட...
சாருநிவேதிதா: எழுத்தும் வாழ்வும் கார்ல் மார்க்ஸ் கணபதி
சாருநிவேதிதாவைப் பற்றி எழுதுவதும் அவரது எழுத்தைப் பற்றி எழுதுவதும் வேறு வேறல்ல. Transgressive எழுத்தாளராக தன்னை அறிவித்துக்கொண்டவர் அவர். அதிலிருந்தே தொடங்குகிறது அவர் மீதான சமூக விலக்கம். எந்த ஒரு எழுத்தாளனும் தனது...
விஷ்ணுபுரம் எஃபக்ட்- கடிதம்
மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்களின் முந்தைய கட்டுரைகளில் "குற்றாலம் எபெக்ட்" - (மலையாள கவிஞர்கள் "குற்றாலம் கவிதை பட்டறையில்" பங்கேற்றத்தினால் மலையாள கவிதைகளில் தமிழ் கவிதைகளின் தாக்கம்) பற்றி சொல்லி இருக்கிறீர்கள். விஷ்ணுபுரம் விருது...
துப்பறிதல், கடிதங்கள்
பத்துலட்சம் காலடிகள் மின்னூல் வாங்க
ஜெயமோகன் நூல்கள் வாங்க
பத்துலட்சம் காலடிகள் வாங்க
அன்புள்ள ஜெ
பத்துலட்சம் காலடிகள் கதைகளை இப்போதுதான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஔசேப்பச்சன் கதாபாத்திரம் அதற்குப்பிறகு மற்ற கதைகளில் வரவில்லை என்பது ஓர் இழப்புதான். நீங்கள்...