தினசரி தொகுப்புகள்: December 3, 2022

பனிநிலங்களில் -3

ரவியின் விடுதிக்கு ஸ்வீடனின் தமிழ் வாசகர்கள் என்னைச் சந்திக்கும்பொருட்டு வந்திருந்தார்கள். ஒன்றாக உணவருந்தினோம். புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அவர்களுடன் பொதுவான உரையாடலே அங்குள்ள வாழ்க்கை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கியது. அமெரிக்காவுடன் ஒப்பிட உடனடியாக...

தி.சா.ராஜு

ஒரு காலத்தில் நான் மஞ்சரி மாத இதழில் தி.சா.ராஜு எழுதுவதை விரும்பி வாசித்துவந்தேன். குறிப்பாக ஓமியோபதி மருத்துவம் பற்றி அவர் எழுதுபவை அரிய வாழ்க்கைச் சித்திரங்களாக இருந்தன. ஒரு பெண்ணுக்கு பல ஆண்டுகளாக...

விடுதலை எனும் கொண்டாட்டம் – ரம்யா

மொழி நடையைக் கொண்டும், அதன் பேசு பொருளைக் கொண்டும் மிக எளிதாக வாசித்து  முடித்துவிடக்கூடியவை சாரு நிவேதிதாவின் நாவல்கள். எக்ஸிஸ்டன்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்: சாருவின் படைப்புகளில் காமம் மையப் பேசுபொருளாக உள்ளது. காமம் இலக்கியத்தில்...

ஊற்றுமலையும் உ.வே.சாவும் – கடிதம்

ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் உ.வே.சாமிநாதையர் அன்புள்ள ஜெ., ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்பத்தேவரைக் குறித்த தமிழ்விக்கி பதிவு படித்தேன். புலவர்களைப் புரக்கும் அவருடைய தமிழ்ப்பணி மிகவும் வித்தியாசமானதும் போற்றத்தகுந்ததும் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஆதரித்த புலவர்கள்...

கார்த்திக் புகழேந்தியின் ‘கல்மனம்’

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி   அன்பின் ஜெமோவிற்கு வணக்கம். தங்கள் தளத்தில் விஷ்ணுபுரம் விருந்தினர் பட்டியல் வெளிவர ஆரம்பித்ததுமே, புதுவையில் எங்கள் சிறுகதைக் கூடலின் நண்பர்கள் சிலர் இனிவரும் வாரங்களில் நாம் விருந்தினர் பட்டியலில்...