தினசரி தொகுப்புகள்: November 30, 2022

ஊர் திரும்பல்

சென்ற 12 நவம்பர் 2022 அன்று நாகர்கோயிலில் இருந்து கிளம்பி ஒரு நீண்ட பயணம்.  நானும் அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும் ஸ்வீடன் சென்றோம், அங்கிருந்து ஃபின்லாந்து, ஆர்டிக் வட்டத்திற்குள் ரோவநாமி (Rovaniemi) என்னும்...

பொருநை விழா, வினாக்கள் எதிர்பார்ப்புகள்

லக்ஷ்மி மணிவண்ணன் ஆனந்த் குமார் அன்புள்ள ஜெ, பொருநை விழா பற்றிய முகநூல் குறிப்புகளைக் கண்டிருப்பீர்கள். லக்ஷ்மி மணிவண்ணன் அங்கே அளிக்கப்பட்ட மதிப்புறு ஊதியங்களில் பாகுபாடு இருந்ததாக அறிவித்திருக்கிறார். அங்கே போதிய ஆட்களைக் கூட்ட முடியாமல் அரங்குகளை...

ஆ.சிங்காரவேலு முதலியார்

தமிழறிஞர்களில் எவரெல்லாம் பாடநூல்களில் இடம்பெறுகிறார்கள் என்று பார்த்தால் ஒன்று தோன்றியது. ஏதேனும் அரசியலுடன் தொடர்புடையவர்களே பெரும்பாலும் பாடநூல்கள் வழியாக அடுத்த தலைமுறைக்குச் செல்கிறார்கள். திராவிட இயக்கம் அவர்களின் அறிஞர்களை மட்டுமே முன்வைத்தது. அதற்கு...

பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ சில கதைகளை  வாசித்தபின் நீண்டகாலம் கழித்து மீண்டும் வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாகும். அந்த வாசிப்பு ஒருவகையான ஏக்கத்தை அளிப்பது. அந்த முதல் தித்திப்பு மீண்டும் இருக்காதா என்னும் எண்ணம் வரும்....

போகன், இரு கவிதைகள்

போகன் சங்கர் - தமிழ் விக்கி கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் சொன்ன  ஒரு வரி உண்டு. கவிஞன் திரும்பத் திரும்ப  ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?’ என்று கேட்கிறான். மேலே இருந்து மேற்படியான் ‘போடா மயிரே’ என்று...