தினசரி தொகுப்புகள்: November 21, 2022
இன்றைய எழுத்தில் அடிப்படைக்கேள்விகள்-2
பின்நவீனத்துவச் சூழல் நமக்கு நவீனத்துவத்தின் தர்க்கம் சார்ந்த, உலகியல் சார்ந்த தளைகளில் இருந்து மேலெழும் வாய்ப்பை அளித்தது. பல தர்க்கங்களால் ஆனது நம் அறிவுக்கட்டுமானம். உதாரணமாக, வரலாறென்பது ஒரு வகை தர்க்கபூர்வக் கட்டமைப்பாக...
அம்புலிமாமா ஏன் நின்றது?
ஏறத்தாழ எழுபது ஆண்டுக்காலம், இந்தியக்குழந்தைகளின் கனவை சமைத்த சிறுவர் இதழ் அம்புலி மாமா. மூன்று தலைமுறைகள் அதை வாசித்து வளர்ந்துள்ளனர். அதைச்சார்ந்த இனிய நினைவுகள் இந்தியாவில் எங்கும் உண்டு. அத்தகைய ஓர் இதழ்...
வெள்ளையானை,சர்வதேசப்பரிசு, பிரியம்வதா
வெள்ளை யானை, உலகளாவிய இலக்கியப்போட்டியில் வெற்றி
ஜெ,
உங்கள் ஐரோப்பா பயணம் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது என நினைக்கிறேன். புகைப்படங்களைக் கண்டேன். குளிரில் ஒரு எஸ்கிமொ குடும்பமாக மாறிவிட்டீர்கள் போல!
நேற்றும் முன்தினமும் அலுவலக பயணத்தில் இருந்ததனால் PEN/Heim...
அதிமானுடரின் தூக்கம், கடிதங்கள்
அதிமானுடரின் தூக்கம்
அன்புள்ள ஜெ
அதிமானுடரின் தூக்கம் பற்றிய கட்டுரையை வாசித்தேன். எனக்கு உங்களிடம் பிடித்த அம்சமே இதுதான். ஒருபக்கம் கடுமையான யதார்த்தவாதப் பார்வை கொண்டவர். அறிவியல், நடைமுறை இரண்டையும் முன்வைப்பவர். அவற்றின்மேல் நின்றபடி ஒரு...
ஆயிரம் ஊற்றுக்களின் அழகியல்-கடிதம்
ஆயிரம் ஊற்றுகள், வாங்க
தாங்கள் எழுதிய ஆயிரம் ஊற்றுகள் என்ற திருவிதாங்கூர் ஸம்ஸ்தான சரித்திரத்தை அடியொற்றிய வரலாற்றைப் புனைவுக்கதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன்; உண்மையில் இதுவரை சிந்தித்து அறியாத ஓர் பார்வையை அதில் கூறியிருந்தீர்கள்.
இதுகாலம் வரை...