தினசரி தொகுப்புகள்: November 19, 2022

ஸ்வீடன் வானொலி, நூலகம்

ஃபின்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்கு வந்துவிட்டேன். ஓர் இரவு ஒரு ஆடம்பரக் கப்பலில் பயணம். இன்று வானொலியில் ஒரு பேட்டி. இணையத்தில் கேட்கலாம் (Twitter spaces link ). ஸ்வீடனில் ஒரு நூலகத்தை திறந்து...

தனிமையோகம்

தனிமையும் இருட்டும் அன்புள்ள ஜெ சற்றேறக்குறைய கடிதம் எழுதி ஒரு மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். இன்று காலையில் தனிமையும் இருட்டும் பதிவை வாசித்த பின் தொடர்ந்து வரும் கேள்வி ஒன்றுள்ளது. வெண்முரசை வாசித்து முடித்தவுடன் என்றோ...

தமிழ் எங்கள் உயிர்நிதி

மலேசியாவில் தமிழர்கள், குறிப்பாக அடித்தளத் தமிழர்கள் நடுவே தமிழ் சார்ந்த ஒரு மிகையுணர்வு உண்டு. நான் முதலில் மலேசியா சென்றபோது சங்ககாலம் 2200 ஆண்டுகள் தொன்மையானது என்று சொன்னபோது ஒருவர் மேடைக்கு வந்து...

எழுதுவது, கடிதம்

அன்பு ஜெ, நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்போதுதான் இந்திய பயணம் உறுதியானது. டிசம்பர் 19 சென்னை வருகிறேன் ஜனவரி இறுதியில் திரும்புகிறோம். நான்கு ஆண்டுகளுக்கு பின்னான பயணம். நண்பர்களிடம் சொன்னபோது விஷ்ணுபுரம் டிசம்பர் 17/18 லேயே...

விஷ்ணுபுரம் விருந்தினர், கடிதம்

அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விருந்தினர் வரிசையை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் எவரெல்லாம் அழைக்கப்படப்போகிறார்கள் என்னும் எதிர்பார்ப்பு உருவாகிவிடுகிறது. பல புதிய எழுத்தாளர்களை என்போன்ற வாசகர்கள் அப்போதுதான் அறிமுகம் செய்துகொள்கிறோம். இதிலே பல சிக்கல்கள்...

தங்கப்புத்தகம், கடிதம்

தங்கப்புத்தகம் வாங்க அன்புள்ள ஜெ தங்கப்புத்தகம் தொகுப்பை ஒரு நண்பர் அளித்து இன்றுதான் வாசித்து முடித்தேன். எங்கெங்கோ சுழற்றிச் சுழற்றி கொண்டுசென்று பலவகையான கனவுகளையும் தரிசனங்களையும் அளித்த அற்புதமான கதைகள் இவை. இந்தக்கதைகளை படிக்கும்போது ஒன்று தோன்றியது....