தினசரி தொகுப்புகள்: November 15, 2022
பௌத்தம் புத்துயிர் கொள்ளுதல்-1
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம், தாங்கள் நலம்தானே?
புத்தரின் மீதான ஆர்வம் இளமை காலங்களில் இருந்து எனக்கு உண்டு. பள்ளி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து புத்தர் அன்னப்பறவையை காப்பாற்றும் நாடகம் போட்டிருக்கிறோம். ஆனால் அப்போது புத்தரைப் பற்றி ஓரிரு...
நான்காம் தமிழ்ச்சங்கம்
மதுரை தமிழ்ச்சங்கம் ‘நான்காம் தமிழ்ச்சங்கம்’ என அழைக்கப்படுகிறது. இன்று வரலாற்றின் ஓரு நினைவாக அது எஞ்சியிருந்தாலும் சென்றகாலத் தமிழறிஞர்களுக்கான பதிவுகளைப் போடும்போது எத்தனைபேருடன் அது தொடர்பு கொண்டிருக்கிறது, எத்தனை பேருக்கு ஆதரவளித்திருக்கிறது என்று...
நீல பத்மநாபன், கடிதம்
நீல பத்மநாபன்
அன்பு ஜெ,
வணக்கம்.நலம் விழைகிறேன்.
அதிகாலையில் மழைபெய்கிறது. மூன்று மாதங்களாக இப்படிதான். பெரும்பாலும் காலையில் எழுந்ததும் மதியம் சாயுங்காலம் என்று மழை இயல்பாகிவிட்டது. மழையின் சலசலப்பிற்கு இடையே சேவல் ஒன்றின் கம்பீரமாக குரல். கிச்கிச்சென்று...
நூறுநாற்காலிகள், கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்.
இன்று எங்கள் அலுவலகத்தில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மூத்த ஐ. ஏ. எஸ் அதிகாரியான துறைத்தலைவர் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். சூழ்நிலை பொருந்திப்போக, திடீரென 'அறம்' தொகுப்பிலிருந்து 'நூறு...
பஷீரின் மதிலுகள்
.
வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி
அன்பின் ஜெ,
நலம்தானே?
மூன்று வாரங்கள் முன்பு பஷீரின் "மதில்கள்" வாசித்தேன். முடித்துவிட்டு பஷீரைப் பற்றி இணையப் பக்கங்களில் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்தேன்.
பஷீர் ஒரு நூற்றாண்டின் களஞ்சியம்தான். அனுபவங்களின், வரலாற்றின் விதைகள்...