தினசரி தொகுப்புகள்: November 13, 2022
வட ஐரோப்பா பயணம்
இன்று (13 நவம்பர் 2022) அதிகாலையில் சென்னையில் இருந்து ஸ்வீடனுக்குக் குடும்பத்துடன் கிளம்புகிறோம். அங்கே ஒரு சந்திப்பு. ஒரு கப்பல்பயணம் ஃபின்லாந்துக்கு. காரில் டென்மார்க். இன்னும் சில பயணங்கள். குடும்பத்துடன் ஐரோப்பா செல்வது...
உடன்நிற்றல்
அன்புடன் ஜெ அவர்களுக்கு,
வணக்கம். ஒரு சிறப்பு குழந்தையின் தகப்பனாக என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த வரிகளை நீங்கள் கூற கேட்ட பொழுது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. “ஒரு பிறவியில் ஒரு பாவமும் செய்யாமல் வாழ்ந்து...
புரூனோ மன்சர், இன்னொரு மகாத்மா
புரூனோ மன்சர் மலேசியாவின் பழங்குடிகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சூழியல் போராளி. அவருடைய ஆதர்சம் காந்தி. காந்தி ஒருபோதும் மானுடத்தின் உள்ளத்தில் மறைவதில்லை என்பதற்கான ஆதாரம் அவர். சாமானியர் காந்தியை உதாசீனம் செய்வார்கள். அரசியலாளர்களான...
விஷ்ணுபுரம் விருந்தினர் – கடிதம்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருந்தினர்களின் பட்டியலைப் பார்த்தேன். அதிலுள்ள கலவைத்தன்மை எனக்குப் பிடித்திருந்தது. இடதுசாரிகள், நவீனத்துவர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்… இன்று தமிழிலக்கிய இயக்கத்தின் எல்லா முகங்களும் சரியாக அமைந்திருந்தன. விஷ்ணுபுரம் இலக்கியவிருதின் முக்கியமான அம்சமே...
ஜெயமோகனும் பெண்ணியமும், கடிதம்
தேவி வாங்க
அன்புள்ள ஜெ,
அண்மையில் ஒரு பெண் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயமோகன் பெண்ணிய எதிர்ப்பாளர் என்று சொன்னார். இத்தனைக்கும் அவர் நன்றாகவே வாசிப்பவர். எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். இணையத்தில் உழலும் நாலைந்து அரசியல் லும்பன்களின்...
தெளிவத்தை ஜோசப் -நினைவேந்தல்
தெளிவத்தை ஜோசப் - விக்கி
அன்பின் ஜெ,
நலம்தானே?
இன்று (நவம்பர் 6, ஞாயிறு) தமிழ் மொழிச் செயற்பாட்டகம் (ACTL - Activity Centre for Tamil Language) ஏற்பாடு செய்திருந்த தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கான நினைவேந்தல் இணைய நிகழ்வில்...