தினசரி தொகுப்புகள்: November 12, 2022

சுந்தர ராமசாமியின் ஜீவா

சுந்தர ராமசாமி, தமிழ் விக்கி சுந்தர ராமசாமி ப.ஜீவானந்தம் பற்றி எழுதிய நினைவோடை வரிசை படைப்பை ஒரு நூல் என்பதைவிட சற்று பெரிய கட்டுரை என்றே கூற வேண்டும். அரவிந்தன் அவரை உரையாட வைத்து...

ம.பெ.ஸ்ரீனிவாசன்

வைணவ ஆய்வுகள் வைணவ சம்பிரதாய மரபுக்குள்ளும் தமிழ் ஆய்வுமரபுக்குள்ளும் தனித்தனியாக நடைபெற்று வந்தன. அவற்றுக்கிடையே ஆய்வுமுறைமைகளிலும் வேறுபாடுகள் உண்டு. ம.பெ.ஸ்ரீனிவாசன் அவ்விரு ஆய்வுமரபுகளையும் ஒருங்கிணைத்து, தொகுப்புநோக்கில் தன் நூல்களை எழுதினார். ம.பெ.ஸ்ரீனிவாசன்  

யானைகளும் அரசர்களும் -கடலூர் சீனு

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நானும் ஜாஜாவும் நின்று பாகனால் உணவு ஊட்டப்பெற்றுக்கொண்டிருந்த இளைய யானைக்கன்றினை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் குளித்து முடித்து  ப்ரும்மாண்ட கரும்பஞ்சு பொதி போல நின்றிருந்தான்.  வாலாட்டிக்கொண்டே, ஜொள்ளு வடிய,...

தெய்வம் பொய்யாதல் – கடிதம்

க.நா.சுப்ரமணியம் தமிழ் விக்கி பொய்த்தேவு தமிழ் விக்கி அன்பின் ஜெ, நலம்தானே? நீங்கள் 2001 மார்ச்சில், 2000 வரையிலான தமிழ் நாவல்களில் விமர்சகனின் சிபாரிசாகப் பரிந்துரைத்த பட்டியலையே இன்னும் முழுதாக வாசித்து முடிக்கவில்லை. "கண்ணீரைப் பின்தொடர்தல்" பட்டியலிலும் பல பாக்கியிருக்கின்றன. மலைத்து...

முதற்கனல் வாசிப்பு- இந்துமதி

முதற்கனல் மின்நூல் வாங்க முதற்கனல் அச்சுநூல் வாங்க அன்புள்ள ஜெ, இந்த ஆண்டு ஜூன் மாதம் உங்கள் கொற்றவை நாவலை வாசித்து முடித்தேன். அந்த வாசிப்பின் எழுச்சியில் நேரடியாக வெண்முரசுக்குள் நுழைந்தேன். முதற்கனலை வாசிக்க ஆரம்பித்தேன். முதற்கனலின்...