தினசரி தொகுப்புகள்: November 11, 2022
நாயாடிக்காப்பனும் இந்து மதமும்
அன்புள்ள ஜெய்,
உங்கள் "இந்து மதம் என ஒன்று உண்டா?" மூன்று பாகமும் வாசித்தேன் - அருமை! ஒவ்வொரு இந்துவும் படிக்க வேண்டும். தங்களின் மூன்று பாகத்தையும் படித்த பின்பு அந்த கட்டுரைகளை அசை...
நீல பத்மநாபன்
சில ஊர்களில் சில கட்டிடங்கள் உண்டு. அவை ஒன்றும் அசாதாரணமான அழகு கொண்டவை அல்ல. இயல்பான சாதாரணமான கட்டிடங்கள். ஆனால் காலம் மாறிக்கொண்டிருக்க அவை மாறாமல் அப்படியே இருந்துகொண்டிருக்கும். நீல பத்மநாபனின் முன்று...
தெய்வங்களுடன் வாழ்தல், கடிதங்கள்
குமரித்துறைவி வாங்க
அன்புள்ள ஜெ
நலம்தானே?
குமரித்துறைவி நாவலை வாசித்து முடித்தேன். ஒரு பேருந்துப் பயணத்தில் நின்றுகொண்டே வாசித்து முடித்த நாவல். நாவலில் உணர்ச்சிகரமே இல்லை. நாடகீயக் காட்சிகளே அனேகமாக இல்லை. வெறும் விழாச்சித்தரிப்புகள். ஆனால் என்...
டி.பி.ராஜீவனும் கவிச்சந்திப்பும் – கடிதம்
டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை
அஞ்சலி, டி.பி.ராஜீவன்
அன்புள்ள ஜெ,
டி.பி.ராஜீவன் மரணச்செய்தி அறிந்து வருந்தினேன். அவரை விஷ்ணுபுரம் விழாவில் பார்த்திருக்கிறேன். அவருடைய கவிதைகளிலுள்ள நையாண்டியும் அதன் வழியாகவெளிப்படும் பார்வையும் மிக ரசனைக்குரியவை.
டி.பி.ராஜீவனை போல பல மலையாள எழுத்தாளர்களை...
வெண்முரசு உள்ளடக்க அட்டவணை
அன்புமிக்க ஜெயமோகன் அய்யாவிற்கு மதிப்பிற்குரிய வணக்கங்கள்.
நான் இவ்வருட மே மாதம் முதல் வெண்முரசும், உங்கள் இணைய தளத்தை தவிர வேறொன்றும் படிப்பதில்லை. இப்போது 'குருதிசாரலில்' 15ஆம் அத்தியாயம் வந்திருக்கிறேன்.
முதல் மூன்றோ நான்கோ வெண்முரசு...